பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. பார்த்திபன் 소 8 பயித்தியமே. 1. அழுவதால் என்ன பயன்?... எழுந்திரு ' என்ருர்: - - --- - சத்திய மூர்த்தியான உங்களுக்கா இந்த நிலை ? ...அப்பா ! ... உங்களுக்கு ஆயுள் தண்டனையா? '- ஆன்ந்தன் குமுறின்ை. ': அதனல். அழுதால் சரியாகிவிடுமா, ஆனந்தா!...நடக்க வேண்டியதை அல்லவா பார்க்க வேண்டும் ?...பழிக்குப் பழி !... ரத்தத்திற்கு ரத்தம் !...செய்யாத கொலைக்குத் தண்டனை வாங்கியபோது, ஒரு கொலை செய்து அந்தத் தண்டனையை உரியதாக்கிக் கொண்டு விடலாமல்லவா !...' - ஆனந்தனுக்குப் புரிந்துவிட்டது. கண்களைத் துடைத்துக் கொண்டு விறுட்டென எழுந்தான். தந்தையின் கரங்களைப் பற்றிக் கொண்டான். " சத்தியம் அப்பா !. -என்று கூறிவிட்டு விடுவிடுவென்று நடக்கலானன். சங்கரமூர்த்தியின் பயணம் தொடர்ந்தது. ஆனந்தன் செய்த சத்தியத்தின் உண்மை சொரூபம் மூவருக்குத்தான் புலப்பட்டது. ஒன்று ஆனந்தன்; இரண்டா வது அவனுடைய தந்தையான சங்கரமூர்த்தி; மூன்ருவது கூட்டத்தில் மறைந்து ஒளிந்து நின்றுகொண்டிருந்த-ஆனந்தன் பழிவாங்கிவிடுவதாகக் கூறிப் பழிவாங்கத் தேடப் போகிறநாகலிங்கம், ஆனந்தனின் உறுதிவாய்ந்த வார்த்தைகளைக் கேட்டதுமே நாகலிங்கத்தின் இதயம் குளிர்கொண்டு விட்டது. உடனே அங்கிருந்து...நழுவியவன்தான் !... ஆனந்தனின் கரங்களில் படா மல் தப்பி வந்து விட்டான். ஆனல்...இந்தக் கொடிய வியாதி யின் பிடியில் அகப்பட்டு விட்டான் ! பாவம் ! 臀 ,養 始。 ÉÉ ஐயா ... - இனிமையான குரல். நாகலிங்கம், யாரோ யாரையோ அழைக்கிரு.ர்கள் என எண்ணி வாளாவிருந்தான். - ஐயா!... நான்தான் வைத்தியன்!...உங்களை அழைத்துச் செல்வதற்காகத்தான் வந்திருக்கிறேன்' நாகலிங்கத்தால் நம்பமுடியவில்லை.