பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. ரா. 77 சொல்லுவேன். இல்லேன்ன, நாங்க இவங்களை வைக்கிற எடத் துலே வச்சிருப்போம். நீங்க குடுக்கற எடம், இப்போ அவங்க எங்களையும் தலைக்கு மேலே ஏறருங்க ஒங்களைக் கேட்டா, நீர் காந்தி கட்சி பேசுவீர். நீங்கள்ளாம் காந்தி கட்சி தானே ? ’’ என்ருர் விறுவிறுப்பான குரலில், ஏன், உங்களுக்கு காந்தியைப் புடிக்கலியா? ' புடிக்கல்லேன்னு சொல்லல்லே. அவர் சொல்றது சிலதை எல்லாம் நானும் ஒப்புக்கறேன். ஏழைங்க குடிச்சுக் கெட்டுப் போருங்கன்னு சொன்னரு; அது நியாயம், வெள்ளைக்காரன் நம்ப நாட்டுலேருந்து பணத்தை எல்லாம் சுரண்டிக்கினு போரான்னு சொன்னரு, சுதேசி சாமான்களையே வாங்குங்கன்னு சொன்னுரு: அதெல்லாம் நியாயம். ஆன. இந்தச் சேரிப் பசங் களை நாம்ப நடு ஊட்டுலே கொண்டாந்து வச்சிக்கணும்னு சொல் முரே, அதுமட்டும் சரியில்லே...' ஏன் அப்படிச் சொல்றீங்க? ' ' என்ன, ஸார், இப்படிக் கேக்கறிர்? குலத்தளவே ஆகும் குணம்னு தெரியாமலா பெரியவங்க சொன்னங்க; அவங்களை ஒதுக்கி வச்சாங்க ? வெள்ளைக்காரன் தேசத்தையே எடுத்துக்குமே. ஆள்ற பரம்பரைன்னு ஒண்னு தனியா இருக்கு இல்லே? கண்ட வனையா ராஜான்னு சிம்மாசனத்துலே ஏத்தி உக்காரவைக் கிருனுக ? ’’ அது சரி, ஆன, ராஜாவா இருக்கறதையும் ஒரு தேசத்தை ஆள்றதையும் உட்டுடுங்க. எல்லோரும் ராஜாவாப் பொறக்கல்லே; ஆளு, எல்லோரும் மனுஷாளாப் பொறந்திருக்கோம் இல்லையா?” அப்புடின்ன, குதிரை கழுதை எல்லாம் ஒண்ணுயிடுமா? ’’ ஆகாது. ஆன எல்லாக் குதிரையும் குதிரைதான், எல்லாக் கழுதையும் கழுதைதானே ? அதுலே ஒண்ணுக்கொண்ணு - வித்தியாசம் இல்லையே? அப்புடித்தானே மனுஷாளாப் பொறந்த எல்லாரும்? இன்னொரு விஷயம் சொல்றேன் பாருங்கோ, இந்த வெள்ளைக்காராளையே எடுத்துக்குவோம்; அவாளோடே சரிநிகர் சமானமா நாம்பளும் இருக்கனும், நம்ப தேசத்தை நாமே ஆண்டுக்கணும்னு தானே நாம்ப கிளர்ச்சி எல்லாம் பண்ணிண் டிருக்கோம்; இல்லையா? '

ஆமாம்

"அப்போ மனுஷனுக்கு மனுஷன் வித்தியாசம் இல்லேங்கறது தானே நம்ப வாதம்? இன்னொரு விஷயம் சொல்றேன், நீங்க