பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΟΜΗ காந்தியத் திட்டம் ஒர் சகrதிபத்திய மோகங்கொண்ட வல்லர (חמ)* י விெட க் கூடாது என்பதும், ஜப்பானியர்கள் பிற்காலத்தில் நாடுகள் பிடிப்பதற்கு அதை ஒரு கருவியாக உபயோகித்துக் கொள்ளும்படி அது இருந்துவிடக் கூடாது என்பதும் முக்கியமான விஷயம். இதற்கு இடம் கெர்டாமல், நாட்டின் உட்பகுதிகளில் ஜனநாயக முறையில் தொழில் களேப் பெருக்கில்ை, இந்த அபாயம் நீங்கிவிடும். தேச நன்மைக்குத் தக்க ரீதியில் கிரவலாக அமைக்கப்படும் அத்தொழில்கள் வெளி நாடு களுடன் போட்டியிடுவதாக இருக்கமாட்டா : ஆல்ை அவை உள்காட்டில் மக்களின் வருமா னத்தை அதிகப்படுத்தும் (பொருள் வாங்கும் சக்தியைப் பெருக்கும்); இவ்வாறு தயாராகும் பொருள்களுக்கு உள்நாட்டிலேயே மர்ர்க்கெட்டு எற்படும் ; வெளி நாட்டு வர்த்தகமும் சமத்துவ முறையில் போட்டியின்றி நடைபெறும். ' இதர அத்தாட்சிகள் * இவ்வாருக, குடிசைத் தொழில் முறையை ஆதார மாகக் கொண்ட கிராமப் பொதுவுடைமை வெறும் காங்,யேப் பித்து அல்ல என்பது புலகிைறது : பற்பல முறைகளேக் கொண்டு பரிசீலனே செய்தாலும், அது பொருத்தமாவும், காரண - காரியத் தொடர்புள்ளதாகவும் காணப்படுகிறது. சமீப காலத்தில், மேலே நாடுகளிலுள்ள . முக்கியமான எழுத்தாளர், சிந்தனேயாளரில் பலரும், நேர் முகமாகவும் குறிப்பாகவும் அதை ஆதரித்து வருகின் pனர். பிரிட்டிஷ் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் ர்க்காவான ஸர் வில்லியம் பெவிரிட்ஜ், இந்தியாவுக்கும் அ.துபோன்ற ஒரு திட்டம் தேவை என்பது பற்றி விவா இக்கும்பொழுது கூறியதாவது : இம்தியாவில் தொழில் வளர்ச்சி ஏற்படக்கூடும் ; ),ல்ை இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் w 1ாா டும் )זה ח' חי עז אייל கரங்களேப் போல்