பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 காந்தியத் திட்டம் விவசாயக் கூட்டுறவு ஸ்தாபனங்களே மாதிரியாகக் கொண்டு, .ெ கா. N ல்க ளி லு ம் அது ஏற்பாடு செய்யும். இத்தகைய ஸ்தாபனங்களில், தனிசி .ெ சா த் துரி ைம யி ல் உள்ள தன்மைகளுடன், சகோதர பாவம், பரஸ்பர உதவி என்ற அம்சங் களும் ஒருங்கே சேர்ந்து அமையும்.’ காட்டுப்புறத்தை அடிப்படையாய்க் கொண்ட பண் பாட்டின் (நாகரிகத்தின்) அவசியத்தைப் பற்றி, நம் சர்ட் டிலும், டாக்டர் ராதாகமல் முகர்ஜி * கவின. இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினகள் என்ற நூலின் முன்னுரை யில் வற்பு அறுத்தியிருக்கிருர் : இந்தியாவில் திட்ட்த்துடன் அமைக்கப்படும் பொருளாதார முறையின் நோக்கம் எதுவாக இருக்கவேண்டும் பாஸிஸ் நாடுக:&ளப் போல், பொருளாதாரத் துறையில் (பொதுஜன தன்மை யைப் பிரதானமாகக் கருதாமல், சர்க்காரின் ஆதிக்கத்தை கிலோாட்டி, பிறநாடுகளின் சம்பந்த மில்லாமலே வாழவேண்டும் என்ற லட்சியத் அடன்) எல்லாவிதப் பொருள்களேயும் தம் ாேட்டிலேயே தயாரிக்கவேண்டும் என்ற சிக்காங் தத்தையோ, ஆக்கிரமிப்புக் கொள்கையையோ கடைப்பிடிக்கலாகாது. ஜனநாயக ாrடுகளில் (பிரிட்டன் அமெரிக்கா முதலியவற்றில்) ஒரு சிறு கோவு டியான முதலாளி வகுப்பினரின் சக்தி யையும் சுபிட்சத்தையும் ஆதாரமாகக் கொண்ட் ஒரு பொருளாதார ஏகாதிபத்தியக் கொள்கை அனுஷ்டிக்கப்படுகிறது ; அதுவும் இந்தியாவுக்கு rம் மகன்.அறு. ளேலர்வியத் ரஷ்யாவில் கர்னப் . படுவது போன்று, நாடெங்கும் ஒரே மாதிரியாக விளங்கும் - ஒரே அச்சில் வார்க்கப்பட்ட - வெறும் லோகாயதமான கலைப்பண்பும் ஈமக்குச் *րհայո-aԾr அவன்.று. இந்தியாவில் பொருளாதாரத் திட்டம்

  • லஷ்மண புரி சர்வகலாசாலைப் பேராசிரியர்.