பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராமப் பொதுவுடைமை 101 குைப்ப,இல் இரண்டு .ே i க்க ங் க ள் இருக்க வேண்டும் : ஒன்று, அமைதி கிறைந்த விவசாயப் பண்பாட்டின் பொருளாதார மூல பலத்தை விரிவு படுக் துவகன் மூலம் தேசத்தின் தற்காப்புக் சக்தியை நன்கு அமைப்பது மற்ற அது, பொரு ள காய மாற்றங்களால் rைம்படும் புது கிலேமை களில், இங்கியா கன் புரr,கன ஒழுக்கங்களேயும் சமூக கர்மங்களேயும், பூரணமாகவும் சுயேச்சை யாகவும் வளர்த்து மலரச் செய்வதற்கு வேண்டிய வசதி." இந்தியப் பொருளாதார அமைப்பில் குடிசைக் தொழில்களின் முக்கியத்தைப் பற்றி பம்ப்ாய்க் இட்டக் காரர்களும் கவனிக்காமல் விட்டுவிடவில்லே : தொழில் களேப் புனர் கிர்மானம் செய்வதில், பெரிய யந்திரத் தொழில்களுடன், சிறு அளவிலுள்ள் தொழில்களும், குடிசைத் தொழில்களும் வளர்ச்சி பெறுவதற்குப் போதுமான இடமளிக்க வேண்டும் என்பது எங்கள் திட்டத்தின் முக்கிய அம்சங் களில் ஒன்அ. இவ்வாறு குடிசைத் தொழில் களையும் சிறு அளவிலுள்ள தொழிற்சாலைகளேயும் வளர்ப்பதன் மூலம் பலருக்கு வேலே கிடைக்கும். இதிலுள்ள முக்கியம் இவ்வளவோடு கிற்கவில்லை : ஆரம்பதசையில் மூலதனத் தேவையை, முக்கிய மாக வெளிகாட்டு மூலதனத் தேவையைக் குறைப் பதற்கும் இக்க முறை மிகவும் பயன்படும்.” - திட்டம் வகுத்தவர்கள் இந்த அபிப் பிராயங்களேக் கூறியிருந்த போதிலும், கிராமக் கைத்தொழில்களேப் பற்றிய அவர்களுடைய கருத்து தெளிவாகப் புலப்பட வில்லை என்று என் மனத்தில் பட்டதை அப்படியே குறிப்பிடவேண்டி யிருக்கிற அ. பம்பாய்த் திட்டக்கார் களின் நோக்கம் என்ன ? சில செளகரியங்களே உக் தேசித்து, திட்டத்தின் ஆரம்ப,தசையில் மட்டும் இவை களுக்கு (சிறு அளவிலுள்ள தொழிற்சாலைகளுக்கும் 15–7