பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராமப் பொதுவுடைமை 10.5 தொழில்களே அமைக்க ஒரு திட்டம் வகுத்தனர். அங்கம் கூட்டுறவு ஸ்தாபனங்களே இப்பொழுது சீன வின் செல்வ மாகவும் பெருமையாகவும் விளங்குகின்றன. அவைகள் அங்கியரின் ஆக்கிரமிப்பு புகமுடியாதபடி தேசப் பாது காப்புக்கு அரண்களாக விளங்கியதோடு, தேசத்தின் பொருளாதார அமைப்பு முழுதும் விமான குண்டுகளால் தகர்த்தெறியப்பட்டுக் து.ாள் து.ாள்ாகச் சி த றி ய நேரத்தில், தேசமக்களின் தினசரி உபயோகத்திற்குத் தேவையான சகல பொருள்களையும் அவைகளே தயா ரித்துக் கொடுத்து, அவர்களின் ஜீவாதாரமாக விளங்கி வந்தன. சீனவில் இப்பொழுது ஆயிரக் கணக்கான சிறு கூட்டுறவு - சமுதாயங்கள் முளேத்திருக்கின்றன. இவை பொருளாதாரத்தில் சுயேச்சையாக கடப்பவை, தம் தேவைகளேத் தாமே பூர்த்திசெய்து கொள்பவை. உணவு, உடை, காகிதம், ஸ்ோப்பு, எண்ணெய், கண்ணுடிச் சாமான்கள், ரசாயனப் பொருள்கள், மருந்துகள், இரும்புச் சாமான்கள், யந்திரக் கருவிகள், கோல்-சாமான் கள், வைத்தியசாலைகளுக்கு வேண்டிய சர்மக்கிரிகள், ! தளவாடங்கள் முதலிய வாழ்வுக்கு அ வ சி ய ம | ன பொருள்களே யெல்லாம், இந்த ஸ்தாபனங்கள் மனித உழைப்பையும், சிறு யங்,திரங்களேயும் கொண்டு தயாரித்து வருகின்றன. இந்தக் கூட்டுறவுத் தொழிற் சங்கங்கள் (பொருள்களே உற்பத்தி செய்வதோடு) சிசு சம்ரட்சனே

  • போர்களில் பெரிய படைகள் அழிந்துபோளுல், மிஞ்சியுள்ள சில வீரர்களும், ஜனங்களில் சிலரும் சிறு படை களாகச் சேர்ந்து, கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு, எதிரி களே அடிக்கடி ஹிம்ளித்து அழிக்கும் முறை கொரில் லாப் போர் என்று சொல் லப் படுகிறது. கொரி ல் லாப் படை களின் விசேஷங்கள்: அவை தமக்கு அதிக வடிடமில்லாமல் எதிரிகளுக்கு அதிக கஷ்டத்தை விளேவிக்க முடியும், அவை நினைத்தவுடன் எங்கு வேண்டுமாயினும் போக முடியும், அவைகளே எதிரிகள் கண்டுபிடித்து அடியோடு அ/பி க் துவிட முடியாது. இந்த மூன்று அம்சங்க ளும் தொழில்களுக்கும் உபயோகமானதால், இ ன வாலி பர்கள் கொரில் லாம் தொழில் 'களே அமைத்தார்கள்.