பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரொமப் பொதுவுடைமை 105 ஸ்நோவும் கொரில்லா-கைத்தொழில் ’ என்ற - Anou'rı / miror கட்டுரையில் இதே அபிப்பிராயத்தை _ாழு,பியிரும் (ெn) : யு , ,இவர் மடை மிஃலயில் வெற்றியடைய இது (கூட்டு,யவும் ,ொழில் இயக்கம்) உதவி செய்வ .ோடு, சங்,காப்பம் அளிக்கால், இதை கிஅறுவிய மூல புரு ைகal mப்பியவா,ேp, கவலேயற்ற ஜன ாயக முறையில், வ.பிர்கால வாழ்வுக்கு இதுவே மல்ல பொருளாகா அடிப்படையாக அமையும்.' னெறவின் இன்டஸ்கோ' இயக்க,க்,விெரும் அது இந்தி பா/ைம் குெம்,க பயனடைய முடியும். பண்டி,க ாேரு நிம் வேல்மிைன் பாலக்கு எழுதிய முன்னுரையில், இ.அது சம்பந்தமாக orழுதியிருக்கும் முக்கிய விஷயம் வருமாஅ : ளு வைப் போல, இம்,கியாவும் ஏராளமான உழைப் பrளர்க8ளப் பெற்றிருக்கிறது; இங்கும் ஏராள. மான ஜனங்கள் வேலையில்லாமலும், சொம்ப வேலையுடனும் இருக்கிரு.ர்கள். ஐரோப்பாவில் ஜனப் பெருக்கமுள்ள சிறு காடுகள் நாளடைவில் தொழிற் பெருக்கமடைந்தன. அவைகளோடு (சின, இந்தியா போன்ற நாடுகளே.) ஒப்பிட்டுப் பேசுவதில் பயனில்லை. கம் ஜனங்களுடைய உழைப்புச் ச க் தி ைய விளுக்குவதாகவோ, அல்லது வேலையில்லாமல் ஜனங்களைத் இண் டாடச் செய்வதாகவோ உள்ள எந்தத் திட்டமும் கெடுதல்தான். உழைப்பாளருடைய சக்தியுை அதிகமாய்ப் பயன்படுத்திக்கொண்டு, யக்தி ரங்களைக் குறைவாக உபயோகிப்பது அதிக லாபகரமாக இருக்கும். இவ்விஷயத்தில் மானுட் தர்மம் ஒருபுறமிருக்க, ைெ அறும் பொருளாதார முறையில் பார்த்தாலும், லாபமுண்டு. சொற்ப வருமானத்தில் ஏராளமான ஜனங்களுக்கு வேலை தேடிக் கொடுப்பது, (சிலருக்கு மட்டும் வேலை

  • Edgar Snow.