பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 காந்தியத் திட்டம் _அறிங்,க விதையங்களே. வயதுவந்த ஒரு நபருக்குத் தினசரி தேவையாயுள்ள உணவில், சகல சித்துக்களும் பொதுமான அளவு இருக்க வேண்டுமானல், அதில் விழ்க்கண்ட பொருள்களில் ஒவ்வொன்றுக்கும். எதிரில் குறித்துள்ள சுமாரான அளவுப்படி சேர்ந்திருக்க் வேண்டும் என்று டாக்டர் அய்க்ாாய்ட் கணக்கிட்டிருக் கிருர் : - -- போதுமான சாதாரணமான சத்து நிறைந்த சத்துக் குறைந்த உணவு உணவு தானியங்கள் ... 15 அவுன்ஸ் 20 அவுன்ஸ் (அரிசி, கோதுமை, சோளம் போன்றவை.) பயறு வகைகள் ... 3 jį į 1 H. H. (துவரை, உளுந்து - போன்றவை.) - 2 לה காய்கறிகள் ... 6 תה ைேரகள் 4 * I 2 | கொழுப்புகள் 2 5 எ ன்னெட் கள். ' 1 * - பழங்கள் ... 2 11 in H if * பால் . ... 8 ++ 2 , (அவுன்ஸ் என்பது ஒரு ராத்தலில் 16-ல் ஒரு பாகம்.) s - மேலே குறிப்பிட்ட பட்டியல்படி சத்து நிறைந்த உணவிலிருந்து சுமார் 2,600 கலோரிகள் கிடைக்கும் ; சாதாரண ஆரோக்கியத்திற்கு இக்கனே கலோரிகள் அவசியம். சத்துக் குறைந்த சாதாரண உணவில் 1,800 கலோரிகளே கிடைக்கும். அவ்வளவு கூட் இருக்குமா என்பதும் சந்தேகம்தான். இந்தத் தேசத்தில் ஒவ்வொரு ாபருடைய சராசரி வருமானம் கம்ப முடியாத அளவு சொற்பமாக இருக்கிறது ; போதுமான சத்து கிறைந்த உணவைப் பெறுவதற்கு ஜனங்களின் வறுமை இடம் கொடுக்காது. மேலும், கமது தேசத்தில் இப்பொழுது விடைக்குவரும் உணவு தேச மக்களின் ஆரோக்கிய Aெலக்குப் போதுமானகா யில்லை. இதனுல்தான் விவசா