பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| - காந்தியத் திட்டம் _ இருக்க வேண்டும் , அது மேலேகாட்டுப் பாலி க்காக இருந்தால் பேர்தாது. அத்திட்டம் மற்ற ாடுகளுக்கு வழிகாட்டுவதாகவும் இருக்கக்கூடும். _டைசியில் உலகம்,திலேயே ஒரு புதிய சமூக அமைப்பை முற்படும்,அவும் அது உதவியாகலாம். சென்ற இருபது வருஷங்களாக மகாத்மா காந்தி இந்தப் புராதன இந்தியப் பொருளாதார முறையின் லட்சியங்களேயே வற்புறுத்தி வங்,திருக்கிருர், அவருடைய பொருளாதாரக் கருத்துக் கArப் பிரசித்திபெற்ற மேலைகாட்டு அறிவர்ளிகள்கூடி இப்பொழுது ஆதரித்து வருகிரு.ர்கள். இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினகள் பலவற்றையும் கான் மகாத்மாவுடன் கேரில் விவாதித்திருக்கிறேன். அதல்ை கான் அவருடைய கருத்துக்களே முறைப்படுத்திப் பொது ஜனங்களின் முன்பு சமர்ப்பிக்கத் அணிந்தேன். புகழ் பெற்ற மேலைநாட்டுப் பொருளாதார நிபுணர்கள், சமூக சாஸ்திர விற்பன்னர்களுடைய கருத்துக்களேயும் இடை யிடையே மேற்கோளாகக் காட்டியிருக்கிறேன். இந்தியப் பொருளாதாரப் பிரச்சீனகளைப் பற்றி காந்திஜி ஏராள மாக எழுதியிருக்கிருர் : ஆயினும், காலத்தால் கைந்து போன சொற்களேயும் வாக்கியங்களேயும் பிரயோகித்து விவாதிக்கும் சாஸ்திரிய கிபுணர் அல்லர். அவருடைய கருத்துக்கள் ஆழ்க்க உணர்ச்சியும், உருக்கமும் கிறைக் அவை. வறட்டுப் பொருளாதார ஆராய்ச்சிக்கு இவை ,ேஅவையில்&ல என்று சொல்லுவார்கள். சாஸ்திரிய புெணராக இல்லாவிட்டாலும், மகாத்மாவின் எழுத்துக் களில் பழைய இந்தியப் பண்புகளே ஆதாரமாகக் கொண்ட பொருளாதார முறையின் சாயைகளே காம் வளி,தில் கண்டுபிடித்து விடலாம். அதன் பல பகுதி கAாயும் ,பணமாக ஆராய்ந்து பார்த்தால், போரால் ாலி துபோன உலகத்திற்கு உய்யும் வழி காட்டலாம் ; போரி, கொள்ள, சர்வகாசம் ஆகியவற்றையே விள விக்கும் திட்டக்கிற்குப் பதிலாக, சமாதானம், கவலே ய, வாழ்வு, முன்னேற்றம் ஆகியவை கிலேக்கும்படி சரியான திட்டம் ஒன்றையும் வகுத்துவிட முடியும்.