பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளாதாரத் திட்டம் 121 தவுே அங்கத்தினர்களைக் தேர்ந்தெடுப்பrர்கள் . இதுவே பொது விதியாக இருக்கும். பரவல் முறையில் அமைக்கப் படும் இத்தகைய பொருளாதார - அரசியல் ஸ்தாபமாய் களின் சிலாக்கியங்களைப் பற்றி முன் அத்தியாயக்கில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நாம் திட்டம் வகுப் பதில் அடிப்படையாக இருப்பது கிராம ஸ்தாபனம் : பொருளாதாரப் புனருத்தாரனம் என்பது அடியிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் தலையிலிருந்து கீழ் சேர்க்கி வருவதாக இராது. கிராமப் பஞ்சாயத்துகளின் வேல்கள் கிராமப் பஞ்சாயத்துகளின் வேலைகள் இவை : (1) கிராமத்தின் சார்பாக கிலவரியை கிர்ணயிப் பதும் வசூலிப்பதும். நில அனுபோகத்தைப் பற்றிக் கூறுமிடத்துப் பின்னல் இவ்விஷயம் விரிவாக விளக்கப்படும். -- (2) ஸ்தலப் போலிஸின் உதவியைக் கொண்டு கிரா மத்தில் அமைதியும் ஒழுங்கும் நிலவச் செய்தல். (3) உள்ளூர் வழக்குகளே விசர்ரித்து. மத்தியஸ்தம் செய்தும், கட்சிக்காரர்களுக்குள் சமாதானம் ஏற்படும்படி செய்தும் திே பரிபாலனம் செய்தல். தற்காலத்திலுள்ள வழக்காடும் முறை மிகவும் சுற்ருகவும், அதிகச் செலவுக்குக் காரணமாக்வும் இருப்பதுடன், கிராமங்களில் சமூகத்திலுள்ள கேசப்பான்மையையும், யோக்கியப் பொறுப் புணர்ச்சியையும் வேரோடு வெட்டி வீழ்த்தி விட்டது. (4) அடிப்படைக் கல்விக்கும்." முதியோர் கல் விக்கும் ஏற்பாடு செய்தல். பள்ளிக்கூடங்கள்

  • ஒவ்வொரு குழந்தைக்கும் அத்தியாவசியமான அள வுக்கு எழுதவும், படிக்கவும், பிழைப்புக்கு எம்ம சில தொழில்களில் பயிற்சி பெறவும் கற்பித்தல்: காந்திய முறை யில், எழுதப் படிக்கக் கற்பிப்பதும் தொழில் மூலமே செய்யப்படும். இந் நாலில் 52-53-ம் பக்கங்களைப் பார்க்கவும்.