பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயம் 123 யிருக்கும் என்பது உண்மைதான். காரிய்ாம்சத்தில் இறங்கும்பொழுது பல கஷ்டங்கள் ஏற்படலாம். தம் காலத்திய ஜாதிப் பிரிவினைகளும், தனிப்பட்ட நபர்க ளுடைய சுயேச்சை விருப்பமும் பஞ்சர்யத்துகள் அமைதி யாக வேலே செய்வதற்குத் தடைகளே உண்டாக்கலாம். ஆயினும் பஞ்சாயத்துகளே மீண்டும் நிறுவுவதிலேயே இந்திய சமூகத்தின் நம்பிக்கை நிறைவேற முடியும், சுபிட்சமும் ஏற்படும். VII விவசாயம் G I_Tருளாதாரப் புனருத்தாரணத்திற்கான எந்தத் திட்டத்திலும், இந்திய மக்களின் மூலர் தாரத் தொழிலாகிய விவசாயத்தின் அபிவிருத்தியே முதன்மையான விஷயமாக இருக்கவேண்டும். மேலும் விவசாயத்திற்கும் மற்றத் தொழில்களுக்கும் முரண்பாடு எதுவும் கிடையாது, இவை ஒன்றுக்கொன்அ. உதவி செய்பவை. தொழில்கள் வேறு விவசாயம் வேறு என்.அறு ஒன்றுக்கெர்ன்று சஆங்தமில்லாதவைகள்ாகக் கருதிக் கொண்டு, பின்னல் வைகள் என்ன விகிதாசாரப்படி கடைபெற வேண்டும் என்று கிர்ணயிப்பதன் மூலம் சம கிலேயான பொருளாதார அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி வேண்டும் என்பது பொருத்தமான மனப்பான்மை யல்ல. தொழில்களுக்கு வேண்டிய கருவிகளையும் யந்திரங்களேயும் தயாரிக்க உதவும் பெரிய மூலாதாரத் தொழில்க்ளே மீட்டும் தனியே அமைக்கலாம் ; - ஆளுல் மற்றத் தொழில்கள் விவசாயத்தின் துணை முயற்சியாகவே சேர்க் திருக்கும்படி அமைத்து, கிலங்களின் அருகாமையில் விவசாயத் தொழிற்கூடங்களுக்கு அடுத்தாம் போலவிே குடிசைத் தொழிற்சாலைகளையும் நிறுவி, தொழில்களும் விவசாயமும் ஒன்றுசேர்ந்து பூரண வளர்ச்சியடையும்படி செய்வதே பொருளாதாரத் திட்டிக்கின் கோக்கமாக