பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயம் 127 என்னவென்ருல், குடியானவர்களிடம் அரசாங்கம் GያNoff} டையாகச் சம்பந்தம் வைத்துக்கொண்டு, எவ்வளவு கூடுதலாக நிலவரி வாங்க முடியுமோ அவ்வளவையும். சூைலிக்கவேண்டும் என்பதே. ஆகவே மெளஜாவாரி முறையை ஏற்படுத்துவது நலமாகும் : இதன்படி லெவரி அனைத்தையும் சர்க்காருக்குச் செலுத்தவேண்டியதற்குக் கிராம சமுதாயம், முழுதுமே பொறுப்பாகும். பற்பல குடியானவர்களும் தாங்கள் பயிர் செய்யும் கிலங்களுக்குசி செலுத்தவேண்டிய மேல்வார விகிதங்களே, இப்பொழு அள்ளபடி ரெவினியூ இலாகா அதிகாரியால் அல்லாமல், ஐக்கிய உணர்ச்சி மீண்டும் கிலேபெறும்: பஞ்சாயத்துகள் (சமுதாயங்கள்) கிராம இi தனிப்பட்ட குடியானவர்களுக்குக் குத்தகைக்குப் பிரித் துக் கொடுக்கும் ; கிர்னயிக்கப்பட்டகுத்தகைகள் (மேல் வார விகிதங்கள்) முறையாகச் செலுத்தப்பட்டு வந்தால், குத்தகைக் காலம் நீடித்திருக்கும்.-(அதாவது குடி யானவன் தன் கடமையைச் சரிவரச்செலுத்தி வருமளவும் அவன் கிலத்தின் சொந்தக்காரன் போலவே கிலப் பாத் தியதையை அனுபவித்து வரலாம்.) தற்போதுள்ள மேல்வார (குத்தகை) அளவையும், கிலவரியையும் மிகவும் குறைக்கவேண்டியது அவசியம். குத்தகைப் பாக்கி ஏற்பட்டால், மற்ற வலிவில் கடன்களே வசூலிப்பதுபோல் வாங்கவேண்டுமே யல்லாமல், குடியானவர்களிடமிருந்து நிலங்களைப் பறித்துவிடக் கூடாது. குத்தகை ரொக்கப் பணமாக இல்லாமல், புராதன இந்தியாவில் நடைபெற்று வந்ததுபோல், கூடியவரை தானியமாக வாங்கப்பட வேண்டும், அல்லது ஒரு பகுதியாவது தானியமா யிருக்கவேண்டும் : குத்தகை. ஒரே அளவாக - மொத்த விளேவில் ஆறில் ஒரு பங்கு, அல்லது எட்டில் ஒரு பங்கு என்ற முறையில் - கிர்ணயிக்கப்படி வேண்டும். தானிய