பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 காந்தியத் திட்டம் பம்பாப் ... 12-2 ) வங்காளம் ... 3-1 '... 9.2 பீஹார் - ஒரிஸா ... 3.1 மத்திய மாகாணம் ... 8.5 அஸ்ஸாம் ... 3-0 ச்ென் கன ... 4.9 ஐக்கிய மாகாணம் ... 2.5 மற்ற கர்டுகளில் குடியானவனுடைய கிலத்தின் சரா விஸ்,இரணத்தைத் தெரிந்துகொள்வது நலமாகும்: ஏக்கர் - ஏக்கர் யு. எஸ். ஏ. ... 145 ஜெர்மனி, ... 21-5 டென்மார்க் ... 40 பிரிட்டன் ... 20-0 o - நிலங்களைச் சிதைப்பதால் ஏற்படும் தீமைகளேக் குறைப்பதற்கு, கீழ்க்கண்ட பரிகாரங்கள் ஆலோசனைக்கு உரியவை: (1) பஞ்சாப், மத்திய மாகாணம், பரோடா ஆகிய இடங்களில் செய்திருப்பதுபோல், குடியான வர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தங்கள் கிலங்களைத் தாங்களாகவே ஒன்றுசேர்த்துக் கொள்ளல். _ - (2) பலவேறு சிறு வயல்களில், சேர்ந்தாற்போல் இருப்பவைகளின் வரப்புகளை எடுத்துவிட்டு, கூட்டுறவு முறையில் ஒன்று சேர்த்துப் பயிர் செய்தல். ஸ்ோவியத் ரஷ்யாவில் மாபெரும் அளவில் கட்த்தப்படும் கூட்டுப்பண்ணே முறை யோடு இதைக் குழப்பிவிடக் கூடாது. இவ் வாறு கூட்டுறவுப் பயிர் செய்வதில், கிலங்கள் தனி நபருடையவை என்பதால் ஏற்படும் நன்மை களும், பயிர் மட்டும் கூட்டுப்பயிரா யிருப்பதால் ஏற்படும் நன்மைகளும் ஒருங்கே கிடைக்கும். (3) கற்போதுள்ள வாரிசு - பாத்தியதை முறையை மாற்றியம்ைத்தல். உதாரணமாக, குறித்த ஒர் அளவுக்கு மேல் கிலத்தைப் பிரிக்கக் கூடாது. " * 'the Indian Rural Problém ’: Nanavati and Anjaria - தியக் ராமார் கரப் பிரச்ஃன : நாளுவதியும் அஞ்சேரி ய ல | ண | திய பக்கம் 10.