பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயம் 131 குறைந்தபட்சமான குறித்த அளவு:20-னக்கர் எ ன் அறு இர்மானிக்கப்படுவதாக வைத்துக் o கொள்வோம். 20-ஏக்கர் கிலமுள்ள ஒருவினுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்து, அவர்கள் பாகம், செய்துகொள்ள விரும்பிஞல், இருவரில் ஒருவின், மற்றவனுடைய நிலத்தையும் விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும். கிலத்தை 10 ஏக்கர் விதம் இரண்டு துண்டுகளாகப் பிரிக்கக் கூடாது. (4) - லாபகரமர் யில்லாத கி லங்க ளு க் கு க் காம் காலிகமாகக் குத்தகைப் பாட்டம், எதுவும் வாங்காமல் இருக்கவேண்டும். கிராமங்களின் கடன்சுமை நாம் விசேஷமாகக் கவனிக்க வேண்டிய் மற்றெரு பிரச்ஆன கிராமங்களே நசுக்கிவரும் கடன் சுமை." கிராமங்: களில் இயற்கையாக் இருந்துவரும் லேவ்ாகேவிக் காரர்கள் இந்தியக் கிராமாந்தர வாழ்க்கையில் முக்கிய, மான ஒரு பகுதிக்குக் காரணமாக இருந்திருப்பினும்: அவர்களுடைய அளவற்ற பேராசையையும் அகியாய்' வட்டி வாங்கும் முறையையும் மிகவும் அழுத்தமாகக் கண்டிக்கி வேண்டியது அவசியம். மத்திய பாங்கி விசாரணைக் கமிட்டியின் கணக்குப்ப்டி, 1929-ல் பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களின் விவசாயக் கடன்சுமை சுமார் ரூ. 900 கேர்டி. இந்திய் ரிசெர்வ் பாங்கியின் விவசாயக் கடன் இலாகா, 1987-ல் கிராமங்களின் கடன்சும்ை' ரூ.1,800 கோடி என்று மதிப்பிட்டது. லேனாதேவிக் காரருடைய வட்டிக் கொடுமை ஒருபுறமிருக்க, லாபகர மற்ற கிலங்களைக் கட்டிக்கொண்டு துயர்ப்படுவதும், குடிசைகளில் செய்யக்கூடிய துணைத் தொழில்கள் இல்லாமையும், அரசாங்கத்தின் வரிவிதிப்புக் கொள் :கையும், விளேவுக் குறைவும் இந்தக் கடன் ஏ.றlவ,கற்குக் காரணங்களா யிருக்கின்றன.

இந்திய விவசாயி இப்பொழுது அனுபவித்து வரும் துன்பத்திலிருந்தும், வற்ரு,க வ ற ைம யி லி ரு தும்