பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வின்சிர்யம்' 135 அதிகமான இடங்களுக்கும் கிடைக்கும்படி விஸ்தரிக்க வேண்டும். 1989-40-ல், மொத்தம் சாகுபடி செய்யப் பட்ட 24 கோடி 40 லட்சம் ஏக்கர் விஸ்,ரேணமுள்ள நிலங் களில், 5 கோடி 49 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே ர்ேப்பாசன வசதிகள் இருந்தன -2 கோடி 90 லட்சம் எக்கருக்கு வாய்க்கால்கள் மூலமும், 59 லட்சம் ஏக்கருக்கு ஏரிகள் குளங்கள் மூலமும், 1 கோடி 35 லட்சம் எக்கருக்குக் கிணறுகள் மூலமும், 65 லட்சம் ஏக்கருக்கு வேறு வழி களிலும் நீர் பாய்ச்சப்பட்டு வந்தது. இந்தக் கணக்குப்படி: பார்த்தால், மொத்தம் விவசாயம் செய்யப்படும் கிலப் பரப்பில் 100-க்கு 28 பகுதியே தண்ணிர் வசதிகளைப் பெற்றிருக்கிறது என்றும், பாக்கியுள்ள (77) பகுதி மான மாரியாய்ப் பருவகாலத்து மழையை நம்பியே பயிரிட்ப் படுகிறது என்றும் தெரிகிறது. ஆகையால் இவ்விஷயத் தில் சர்க்காரின் பொறுப்பு மிக அதிகம் ; அதித்தத் செல. வில்லாத முறைகளில் பாசன வசதிகளே அதிகப்படுத்து. வதற்குக்கூட ஏராளமான தொகையைச் செலவிட் வேண்டியிருக்கும். விவசாயத்தைத் திறம்பட அமைத்தல் மேலே குறித்த சீர்திருத்தங்களைச் செய்வதுடன், இழ்க்கண்ட முறைகளின் மூலம் விளேவு அதிகரிக்கும்படி செய்து விவசாயத்தைத் திறம்பட அமைக்க முடியும்: 醬 +: - • ఉ (1) உாங்கள்- நமது காட்டில் சாகுபடி செய்யும் நிலங்கள் படிப்படியாகப் பூ - சாரத்தை (ழ்ே, மையை) இழந்து வருகின்றன என்பது கீழ்க் கண்ட கணக்கிலிருந்து தெளிவாகிறது. * ஏக்கீர் 1-க்கு எத்தனே ராத்தல் விளேகிறது என்ற விவரம் காட்டப்படுகிறது:

  • இந்தியாவில் முக்கியமான பயிர்களின் கில விஸ் ே ரணமும் விளேவும் பற்றிய கணக்கு, 1940.41.