பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயம் 1.37 wெழுமையுண்டாகும்படி செய்யலாம். செத்தும், போன மிருகங்களின் எலும்புகள் இப்போது அநேகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய்ப் படுகின்றன . அவைகள் எ வி வ ள வு கல்ல உய மாகும் என்பதைக் குடியானவர்கள் உணர οήλου "υ. பத்தியிலும் ர்க்கார் கவனம் செலுத்த வேண்டும் இந்தக் கொழிலே மூலர்,காக் தொழில்களில் ஒன் ருக மதித்து, இதைச் சர்க்காயே தன் சொங் கத்தில் வைத்து கடத்திவர வேண்டும். ஆல்ை பெரிய அளவில் இந்தச் செயற்கை உரங்களே உபயோகிக்க ஆரம்பிக்கு முன், கிராமங்களிலேயே கிடைக்கக்கூடிய சாணம், கக்கூசு உரம், எலும் புகள் ஆகியவைகளே எவ்வளவு அதிகமாசே, சேர்க்க முடியும் என்பதை கன்ருக ஆராய்ந்து பார்க்க வேண்டும். செயற்கை உரங்களின் ( சாயன உரங்களின் 皺 23 (2) கால்நடைகளை அபிவிருத்தி செய்வதா, அல்ல து யந்திரங்களை உபயோகிப்பதா ? - இந்தியாவில் விவ சாயத்தை யந்திர மயமாக்க வேண்டியது அதிக அவசியம் என்று அநேகமாக எல்லாப் பொரு ளாதார நிபுணர்களும் ஆலோசனை கூறியிருக் கின்றனர். ஆல்ை யங் தி ரங்க அளக் கொண்டு உழவு செய்வதிலுள்ள லாபங்களேயும் விளைவு களையும் கிதானிப்பதற்கு,-யந்திரக் கலப்புைகள் (tractors - டிராக்ட்ர்கள்) வைத்துக்கொள்வதி. ஏற்படும் செல வை யு ம், உழவு மாடுஇே வைத்துக் கொள்வதில் ஏற்படும் செலவையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். செலவு இரண்டு பிரிவாக இருக்கும் : ஒன்று, உழவு இல்லாத காலத்தில் வைத்துப் பரிபாலிக்கும் (மாருத) கிரந் தரமான செலவு, மற்றது, உழவு காலத்தில் ஏற் படும் (மாறும்) விசேஷ்ச் செலவு. உழவு இல்லாத காலத்தில் யங் திரக் கலப்பைகளுக்காகச் செலவு o o