பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயம் 139 (8) கோ சம்ாகூடிணம்-பெருவாரியான யந்திரக் கலப் பைகள்ே இந்தியாவில் உபயோகிப்பது விரும்பக் தக்கதன் அறு ; ஆதலின் நம் கால்நடைச் செல் வத்தை (ஆடு மாடுகளை) விஞ்ஞான முறையில் அபிவிருத்தி செய்தல் அவசியம். இந்த முறை யில் கவனித்தால், பசு சம்பந்தமாக சர்க்கர்ர் தன்ல்ை முடிந்த பாதுகாப்பு அனேத்தையும், அளிக்கவேண்டியது அவசியமாகும். ஏனென் ருல் இந்தியா போன்ற விவசாய நாட்டின் பொரு ளாதாரத்தில் பசு முக்கியமான ஒர் தனி அம்ச மாகும். பயிர் செய்வதற்கும், ர்ே பாய்ச்சுவதற் கும், வண்டிப் போக்குவரத்திற்கும் தேவையான காளைகளைப் பசு குடியானவனுக்கு அளிக்கிறது; பயிர்கள் செழிப்பதற்கு உரம் கொடுக்கிறது ; அவன் சுக சரீரத்துடன் இருப்பதற்குப் புஷ்டி யளிக்கும் நல்ல பாலையும்.கொடுத்து உதவுகிறது. எருமை இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அம்சமாக இல்லே. அதற்குரிய கார னங்கள் கீழே இருக்கின்றன : (அ). எருமைக் கடாக்கள் விவசாய வேகல்களுக்குக் கொஞ்சமும் பிரயோஜனமில்லை. (ஆ) பசுவைப் பார்க்கிலும் எ ரு ைமக்கு நோய் வராமல் காத்துக்கொள்ளும் சக்தி குறைவு. (இ) . எருமையை அதிகமாய்க் கவனித்துக்கொணடிே யிருக்கவேண்டும் ; அதற்கு மேய்ல்திற்குக் ... ii. -- ** = ". ... ..o.o. பெரிய புல்லுத் தரை வேண்டும், தண்ணிரும் தேவை. இந்த வசதிகளெல்லாம் சாதாரணமான சிறு குடியானவனுக்கு இல்லை. இந்தியாவில் பசுவை அபிவிருத்தியடையச் செய் வதும் பாதுகாப்பதும், ஆரோக்கியமுள்ள பொலி * காளைகளே வளர்ப்பதும், பால் பண்ணைகள் ஆரம்

  • ஹரிஜன் : 34.10.1986.