பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 காந்தியத் திட்டம் மின்சார சக்திகளேயும் உபயோகிப்பது தேசத்தின் பல பிராங் கியங்களிலும் ஆங்காங்கு உள்ள கிலேமைகளைப் பொறுத்திருக்க வேண்டும். அாசாங்கம் உடைமையரிகக் கொண்டு நடத்த வேண்டிய தொழில்கள் - கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் தினசரி உபயோகமாகும் பெரும்பாலான பொருள்களேக் கிராமக் கைத்தொழில்களின் மூலம் உற்பத்தி செய்வதில் தனி பேர்களின் முயற்சிக்கும் கூட்டுறவு முயற்சிக்கும் பேர்து மான இடமிருக்கிறது; அவர்களே ஊக்கத்துடன் ஆரம் பித்து கடத்த ஏராளமான வசதிகள் உண்டு. ஆயினும்: மூலாதாரமான அடிப்படைத் தொழில்களே அரசாங்கமே உடைமையாகக் கொண்டு, தேசம் முழுவதற்குமாகத் தானே கிர்வகித்து வரவேண்டும் என்பது இத் திட்டத்தின் அஸ்திவாரமாக விளங்கும் அம்சங்களில் ஒன்ருகும். மூலாதாரத் தொழில்கள் தேசம் பூராவுக்கும் உபயோகமா யிருக்க வேண்டியவை ; எனவே அவை களேத் தனி நபர்களின் கையில் ஒப்படைத்துவிட் முடி யாது, அப்படிச் செய்யவும் கூடாது. குடிசைத் தொழில் கள் சர்க்காரின் உடைமையாக இல்லாவிட்டாலும், அவை களில் தனி நபர்களின் விசேஷத் தனி நல உரிமை எதற்கும் இடமில்லை. ஆகவே இந்தத் திட்டத்தின்படி இந்திய முதலாளிகளோ, அங்கிய முதலாளிகளோ, தங்கள் கலன்களுக்காக இந்தியாவைச் சுரண்டுவதற்கு எவ்விதச் சந்தர்ப்பமும் இல்லாமற் போகிறது. இடைக்கால ஏற்பாடுகள் பெரிய யந்திரத் தொழில்கள், மூலாதாரத் தொழில் கள் சம்பந்தமாக ( இந்தத் திட்டப்படி தொழில்கள் புனருக்காரணம் செய்து அமைக்கப்ப்டும் வரை) இடைக் காலத்தில் அனுசரிக்க வேண்டிய பொதுக் கொள்கை ழ்ேக்கண்ட முறைகளில் இருத்தல் வேண்டும் : (1) தனி நபர்களின் சொந்தமாக இருக்கும் ஸ்தாப னங்கள் எல்லாவற்றையும் உடனே விலைக்கு வாங்க முடியாவிட்டால், அவைகளைச் சர்க்கார்