பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XI பொது நன்மைக்கான செளகரியங்கள்" (3 சிய அரசாங்கம் குடிசைத் தொழில்களேயும் மூலா காரத் தொழில்களேயும் அபிவிருத்தி செய்வ அதுடன், கீழ்க்கண்ட சர்வஜன வசதிகளின் கிர்வாகத்தை யும் போதிய அளவில் கவனிக்க வேண்டும் : (1) போக்கு - வரத்து வசதிகள், தபால் - தந்தி முதலிய செளகரியங்கள். ** (2) பொதுஜன ஆரோக்கியமும், சுகாதாரமும். (3) கல்வி. (4) பாங்கித் தொழிலும், இன்ஷ-ரன்ஸ்-ம். (5) புள்ளி விவரங்கள் தயாரித்தலும் ஆராய்ச்சி செய்தலும். - இவைகளே ஒவ்வொன்ருகக் கவனிப்போம். போக்கு - வரத்து, தபால் - தந்தி வசதிகள் இந்தப் பகுதியில் ரயில் பாதைகள், ரஸ்தாக்கள், உள்நாட்டு ருதி, கர்ல்வாய் மார்க்கங்கள், கடற்கரை யோரங்களில் கப்பல் விடுதல், விமானப் போக்கு - வரத்து, தபால் - கந்தி வசதிகள் ஆகிய பிரச்னைகளைப் பற்றிக் கவனிப்போம். ாயில் பாதைகள் - 1942, மார்ச் 31-ம் தேதியில் இந்தியாவில் ரயில் பாதைகள் + மொத்தம் எத்தனே tயில், டிராம், பஸ் போக்கு - வரத்து, மின்சார வசதி, தபால் தந்தி முதலியவற்றிற்கு ஆங்கிலத்தில் Public :Utilities என்ற பொதுப் பெயம் உபயோகிக்கப்படுகிறது ; அ.து "பொது கன் மைக்கான செளகரியங்கள்' என்று இங்கே குறிக்கப்படுகிறது. t 57% அங்குலத்திற்குக் கூடுதலான அகலமுள்ள பாதை பி ராட் - கேஜ் (அகலப் பாதை) என்றும், 89.87 அங்குல முள் ளது மீட்டர் - கேஜ் (ஒரு மீட்டர் அளவுள்ள பாதை என் யம், 57 அங்குலத்திற்குக் குறைந்தது காரோ - கேஜ் ( ஒடுக்கப் பாதை) என்.றம் சொல்லப்படுகின்றன.