பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 காந்தியத் திட்டம் கிராமப் பஞ்சாயத்துகளும் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ளும்படி பொறுப்புக் கட்டவேண்டும். உள்நாட்டு நதி, கால்வ்ாய் மார்க்கங்கள்-பாசன வசதி களுக்காகப் புதிதாகக் கால்வாய்கள் அதிகரிக்கும் பொழுது, உள்காட்டில் இவைகள் மூலமும் கதிகள் மூலமும் சாமான் களைக் கொண்டு செல்வதற்குரிய வசதிகளேயும் அதிகப்படுத்த வேண்டும். இவற்றிற்கு ரயில்கள் மூலம் போட்டி ஏற்படதாபடி, ரயில் கட்டணங்களே ஒழுங்கு படுத்தவேண்டும். அரசாங்கமே சகல போக்கு-வரத்து சாதனங்களையும் சொந்தமாக்கிக் கொண்டு தானே பிர்வாகம் நடத்த ஆரம்பித்துவிட்டால், இத்தகைய போட்டிக்கே இடமி ல் லா ம ற் போகும். உள்நாட்டில் ர்ே மார்க்கமான போக்கு-வரத்துச் சாதனங்களில் சர்க்கர்ர் இதுவரை போதிய கவனம் செலுத்தவில்லை : ஏனெனில், ரயில்வேகளில் பிரிட்டிஷ் மூலதனங்களே லாபகரமான முறையில் முதலீடாகப் போட்டு வைக்க அதிக வசதிகள் இருக்கின்றன. ர்ே மார்க்கங்களில் சர்மான்களைக் கொண்டு செல்வது ம லி வி த லா ல் இந்தியக் குடியானவர்களுக்கு அது அதிக லாபகர மானது என்பதைச் சொல்லத் தேவையில்லே. கடற்காை போாங்களில் கப்பல் விடுதல்-கட்லே ஒட்டி இந்தியாவில் 4,000 மைல் நீளமுள்ள கரை இருக்கிறது. இகளுல், மலிவான முறையில் கரையோரமான கப்பல் போக்கு - வரத்தை இங்காடு மிகவும் அபிவிருத்தி செய்ய வசதிகள் இருக்கின்றன. இந்தப் போக்கு - வரத்தை அதிகப்படுத்துவதற்கு, தற்போது இந்தியக் கப்பல் கம்பெனிகளுடன் போட்டியிட் டு க் கொண்டிருக்கும் அங்கியக் கப்பல் கம்பெனிகளே ஒதுக்கிவிட வேண்டியது அவசியம். இந்தியக் கப்பல் கம்பெனிகளேயும் கூட நாள் _ைவில் சர்க்காரே வில்ேக்கு வாங்கித் தானே சொந்த மாங்கிக் கொண்டு, தேசத்தின் நன்மைக்காகப் போக்கு - வாக்கை ஒழுங்குபடுத்தி வgவேண்டும்.