பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளகரியங்கள் 167 கயை யோரமாய்க் கப்பல் விடுவதோடு, இந்தியா புரா தா காலக்ல்ெ பெருமையுடன் கட்டிக்கினங்,க வர்த்தகக் கப்பல் போக்கு-வய,க்கை மீண்டும் அபிவிருத்தி செய்யவும் வேண் (ம்ெ. வெளி நாட்டு வர்க்ககத்திற்கு காம் சிக்கன முறையில் போக்கு-வய.ம்.துச் சாகனங்களேப் பெறுவதற்கு nம் செrம்,கக் கப்பல்களேயே கம்பியிருப்பதுதான் உசித மாகும். - விமானப் போக்கு - வாத்து-யுக்கப் பிம் காலத்தில் விமானப் போக்கு - வரத்து முக்கியமான ஒரு ஸ்தா னை க்கை வகிக்கக் கூடியது ; அது விரிவடைவதை இந்தியா தடுக்க முடியாது. சாமான்கள் கொண்டு செல்வ தற்கு விமானங்களின் உதவி அதிகமா யில்லாவிட்டா லும், பிரயாணத்திற்கும், தபால்கள் கொண்டு செல்வ கற்கும் அ ைவ க ள் மிகுதியாக உபயோகிக்கப்படும். விமானப் போக்கு-வரத்தையும் சர்க்காரே சொந்தத்தில் கடத்தி வரவேண்டும், அங்கிலேயில் அது பெரும்பாலும் | கரப் பிராந்தியங்களோடு கிற்கும்படி செய்ய வேண்டும். தபால்-தந்தி வசதிகள்-உள்நாட்டுத் தபால் போக்கு - வரத்தை இன்னும் சீர்திருத்தி விரிவர்க்க வேண்டியது அவசியம். கிராமாந்தரங்களின் தேவைகளே விசேஷமாக அனுசரித்து, தபால், தக்தி, ட்ெலிபோன் வசதிகளைக் கூட இன்னும் பெருக்க வேண்டும். பொதுஜன ஆரோக்கியம் இந்தியாவில் தற்போதுள்ள ஆரோக்கிய கிலே மிகவும் தாழ்வானது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்ளுகின்றனர். வைசூரி, ைட பா ப் ட் ஜூரம், தேபேதி முதலிய குடல் நோய்கள், பேதி, மலேரியr என்ற குளிர் ஜ-சரம் போன்ற கொள்ளே நோய்கள் பல இடங்களிலும் பரவியிருக்கின்றன. 1919-ல் இந்தி யாவில் ஏற்பட்ட 61,65,254 மரணங்களில், 14,11,614 குளிர் ஜ- ரத்தாலும், 48,108 வைசூரியாலும், 97,560 பேதியாலும், 2,60,300 கேபேதி முதலியவற்ருலும்