பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளகரியங்கள் - 177: 5 வருவும் அதில் கற்பிக்க வேண்டும். கல்விப் படிகள் எல்லாவற்றிலும் ஒரு படியில் கற்பித்ததன் தொடர்ச்சி யாகவே அடுத்தபடி அமைய வேண்டும் ; நடுத்தரக் கல்வியிலும் அதற்கு மேற்பட்ட படிப்பிலும்கூட இங்கப் பால்பாத் தொடர்பு இருக்க வேண்டும். ஆயினும் இங்கே ஒரு விஷயத்தை வற்பு அக்த வேண்டியது அவசியம் : கலாசாலைகளில் சேருவதற் குரிய பயிற்சி கொடுப்பதே நடுத்தரக் கல்வியின் நோக்கம் என்று கருதிவிடக் கூடாது; (கலாசாலைகளுக்குப் போய்த். திரவேண்டும் என்ற அவசியம் இல்லாமல்) நடுத்தரக் கல்வியே பூரணமானதாக இருக்க வேண்டும். சர்வகலாசாலைக் கல்வி - இப்பொழுது இந்தியாவில் 18 சர்வகலாசாலைகள் இருக்கின்றன; இ ைவக ளி ல் பதிவாயிருக்கும் மாணவ மாணவிகள் மொத்தம் 1,76,291 பேர்.* நம் கலாசாலேகளில் அளிக்கப்படும் dז האיזו-שיק"LD/7־eיסה" கல்வி (என்று சொல்லப்படும் பொருள்) அத்தனேயும் விளுனது ; படித்த வகுப்பினரிடையே வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டிருப்பது அதன் பலன்தான். மேலும், கலாசாலைகளில் மிகவும் சிரமப்பட்டுப் படிக்கும் துர்ப்பாக்கியம் எந்த மாணவ மாணவிகளுக்கு ஏற்பட் டிருக்கிறதோ அவர்களுடைய ஆரோக்கியத்தை, அ.தா. வது உடல்நலம் மனநலம் இரண்டையும், அக்கல்வி பாழாக்கிவிடுகிறது. ஆகையால் கற்போதைய உயர் தரக் கல்வி முறையை அடியோடு மாற்றவேண்டியது அவசியம். சர்வகலாசாலேப் படிப்பு என்பது மு க் கி ய ம r க ஆராய்ச்சி வேலை யாகவும், கற்ற விஷயங்க்ள் பலவற்

  • நீ. ஜான் ஸார்ஜென்டின் அறிக்கை, அனுபந்த அட்ட வணே டி . - -

t ஹரிஜன் , 9-7-1988. t ஆராய்ச்சி வேலே - research work - சரித்திரம், சமுக சாஸ்திரம், அ. ர சி ய ல், பொருளாதாரம், கொழில்கள், பாஷைகள் ஆகிய பல விஷயங்களைப் பற்றியும் விஞ்ஞான முறையில் துணுக்கமாக ஆராயும் வேகல.