பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 காந்தியத் திட்டம் றிலும் மேற்கொண்டு பூரணத் தேர்ச்சி பெறுவதாகவுமே இருக்க வேண்டும். சர்க்கார் ஊழியங்களுக்குத் தேவை யான இ8ளஞர்களுக்கு ராஜாங்க சர்வகலாசாலைகளில் விசேவைப் பயிற்சி கொடுக்க வேண்டும். உதாரணமாக, வைக்கியர்கள், தாதிகள், உபாத்தியாயர்கள், எஞ்சினிர் கள், கிராமாந்தரங்களுக்கு வேண்டிய ஊழியர்கள் ஆகிய வர்களேத் தயாரிப்பதற்குத் தேசிய சர்க்கார் பயிற்சிக் கல்லூரிகளே (டிரெய்னிங் காலேஜ-சக&ள) ஆரம்பிக்க வேண்டும். மற்றக் கல்வித் துறைக்ளே யெல்லாம் தனிப் பட்டவர்களின் முயற்சி வெற்றி பெறும்படி ஊக்க்ப் படுத்தி ஆதரித்து வரவேண்டும். ராஜாங்க சர்வ்கலா சாலைகளில் சில, பரீட்சைகள் மட்டும் நடத்தவேண்டியவை. பரீட்சைகளுக்கு விதிக்கும் பிரைேசக் கட்டணங்களின் மூலம் அவை தம் செலவுக்கு வேண்டிய வருமானத்தைப் பெற்றுக்கொள்ள் வேண்டும்.* தாய் மொழி முலம் கல்வி-கம் தேசிய சக்தி மகத்தான அளவு பாழாய்ப் போவதைத் தவிர்க்க வேண்டுமானல், தாய் மொழி மூலமே கல்வியின் எல்லாப் படிகளிலும் (அடிப்படை, நடுத்தர, உயர்தரக் கல்வி அனைத்திலும்) கற்பிக்க வேண்டும். ஆங்கில பாஷையையே போத&னக் கருவியாக உபயோகித்து எல்லாப் பாடங்களேயும் ஆங்கிலத்தின் மூலமே சொல்லித் தரும் முறையானது நம் சமூகத்தின் சக்தியை கிர்மூலமாக்கிவிட்டது, அது மக் களின் ஆயுளைக் குறுக்கிவிட்டது. படித்தவர்கள் பாமர ஜனங்களோடு ஒட்டாதபடி அது வேறுபடுத்திவிட்டது : கல்விச் செலவை அநாவசியமாக அதிகப்படுத்திவிட்டது. இதே முறை இன்னும் நீடித்து நடப்பதால்ை, சமூகம் கன் ஆத்மாவையே ப்றிகொடுத்துவிடும் (உன்னதமான கன் சொந்தப் பண்புகளே யெல்லாம் இழந்துவிடும்). அங் கிய பாஷையின் மோகத்தில் மய்ங்கிக் கிடக்கும் கிலேயி லிரும்.து படிப்பாளிகள் எவ்வளவு சிக்கிரத்தில் தெளிவடை விருர்களோ அவ்வளவுக்கு அவர்களுக்கும் பொதுஜனங் களுக்கும் ான்மையுண்டாகும். யுத்தப் பிற்கால உலகில் - வாஇை.