பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 காந்தியத் திட்டம்

ைr,ச் சாதனங்களுக்கும், பாங்கித் தொழிலுக்கும், காணrய. செலாவணிக்கும் அதிகமான சிரமமில்லாதபடி செப்யலாம்.

சுய. கிறைவு பெற்ற அங்கங்களாக அமைக்கப்படும் பிரதேசத்தின் விஸ்திரனம் ஒவ்வொரு பொருள் விஷயத் இல் ஒவ்வொரு விதமாக இருக்கும். சில பொருள்கள் விஷயத்தில், அல்லது சில வசதிகள் சம்பந்தமர்க, ஒரு கிராமம் அல்லது தாலுாகா சுய-நிறைவு பெற்ற அங்கமாக இருக்கும்; மற்றும் சில பொருள்கள் அல்லது வசதிகள் சம்பந்தமாக, ஒரு ஜில்லாவோ, மாகாணமோ அத்தகைய அங்கமாக இருக்கும். ஆயினும், சாதாரணமாய்ச் சுமா ராகப் பெரிதாயுள்ள ஒரு கிராமம் அல்லது சுமார் 5மைல் சுற்றளவிலுள்ள குக்கிராமங்கள் சோந்த ஒரு தொகுதி, வாழ்க்கைக்கு அத்தியாவசியகமான உணவு, உடை, விடு ஆகிய விஷயங்களேப் பொறுத்த மட்டி லாவது சுய - தேவைகளே ப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். இத்தகைய பொருளாதார அங்கங்கள் தற்போதுள்ள மாகாணங்களின் எல்லேகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என் பதில்லே ; இந்த எல்லேகள் யுக்திக்கே பொருத்த மில்லாமலும், எவ்வித முறையு மில்லாமலும் அமைக்கப் பட்டவை. பாண் ஷவாரியாகவும் பொருளாதாரக் காரணங் க:ளக் கொண்டும் மாகாணங்களே ப் பிரித்தமைக்க வேண்டும். பொருளாதார அங்கங்கள் பலவற்றிற்குள்ளும் கட்டுப்படுத்தப்பட்ட ஒரளவு வர்த்தகம் கடந்துவரும். இது முக்கியமாகக் கிராம-சமுதாயங்களின் கட்டுத் ட்ெடங்களுக்கு உட்பட்டும், அவற்றின் மேற்பார்வை பி லு: டக் துவரும். அவைகளுடைய பாஸ்பர நன்மை итоний இயே இந்த உள்நாட்டு வர்த்தகம் நடை பெ.ம். இன் வர்க்ககத்,ைக நடத்துவதற்குத் தனி in whom ாக்கும் அ,இ.காரம் கொடுக்கலாம் ; அப்படிக் அெr இல் விலகள்ை, அடையவேண்டிய லாப விகி