பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்த்தகமும் வினியோகமும் 185 தங்கள், எந்தப் பிராந்தியங்களுக்குள் வர்த்தகம் டைக்,ெ வரவேண்டும் என்ற நிர்ணயம் ஆகிய விஷயங்களில் சர்க்காரே அதிகாரம் செலுத்த வேண்டும் என்பது சொல்லாமலே அமையும். ஒரு பிராந்தியத்திலுள்ள பொருளாதார அங்கம் எந்தச் சரக்குகள் அதனிடம் கிச்சயமாக மி ஞ் சி யி ரு க் கி ன் ற ன வோ அவைகளே, அல்லது அங்கு மட்டுமே உற்பத்தி செய்யக்கூடிய அல்லது விளேயக்கூடிய (வேறிடங்களில் உற்பத்தி செய்ய முடியாத) சரக்குகளே மட்டுமே ஏற்றுமதி செய்யலாம் ; அதே போல, அகல்ை உற்பக்தி செய்ய முடியாத, வாழ்க்கைக்கு அவசியமான பொருள்களே மட்டுமே அது . இறக்குமதி செய்துகொள்ளலாம். உதாரணமாக, துணி தயாரிப்பதற்கு அவசியமான பருத்தியை எல்லா இடங்களிலும் உற்பத்தி செய்ய முடியாது. ஆகையால், பருத்தி விளைவிக்கும் பிராந்தி யங்கள் அது விளேயாத பிராந்தியங்களுக்குப் பருத்தியை ஏற்றுமதி செய்வது அவசியம். தற்சமயம் வியா பாரத்திற்காகவே பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆல்ை பருத்தியைச் சாகுபடி செய்வது பற்றி மேற் கொண்டு ஆராய்ச்சிகளும் பரீட்சைகளும் செய்தால், தேசத்தின் மற்றப் பாகங்கள் பலவற்றிலும் அதைச் சாகுபடி செய்தல் சாத்தியமாகும் ; பிராந்தியங்கள் கூடிய வரை சுய-நிறைவு பெறுவதற்குச் சாகுபடி செய்வதைப் பெருக்கவேண்டியது அவசியமாகிறது. சரக்குகளேயும் ஜனங்களின் உழைப்பையும் பரிவர்த்தனே செய்து கொள்வதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு து.ாரம் குறைக்க வேண்டும் ; இதையே பொருளாதாரத் திட்டம் வகுப்பதன் நோக்கமாகக் கொள்ள வேண்டும் ; அப்படியானல்தான் சமூகத்தின் சக்தி விளிைல் விரய் மாகாதபடி கர்த்துக்கொள்ள முடியும். * உற்பத்தியாளர் என்றும், உபயோகிப்பவர் என்றும் தொன்றுதொட்டே இருந்துவரும் பேதமும் படிப்படியாக மறையும். உ.ம்பத்தி

    • Principles of Planning '-by K.T. Shah — ‘AL-Lub வகுக்கும் கொள்கைகள் -கே. டி. ஷா பக்கம் 80.