பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 காந்தியத் திட்டம் யாளயே உபயோகிப்பவரர்கவும், உபயோகிப்பவரே உ ப.க.பொளராகவும் இருக்க முடியும். விவரியோகம் ஒவவொரு ஸ்தலத்திலும் அல்லது பிராந்தியத் லெம் பொருள் உற்பத்தியும் உபயோகிப்பதும் சேர்க் :காய் போல் நடைபெறும்படி செய்வதால், வினியோகம் செய்யும் பிரசனே சுருக்கமாகிவிடுகிறது. குவியல் முறையில் அமைந்த ஒர் அபேதவாத அரசாங்கத்தில் வினியோக முறை தலையைச் சுற்றி மூக்கைப் பிடிப்பது போல் சும் ருக அமைந்திருக்கும் ஆல்ை பரவலான குடிசைத் தொழில் முறையில் அந்த வினியோக முறை தேவையில்லை. உபயோகத்திற்குத் தக்க அளவில் உற்பத்தி, பட்சபாதமற்ற முறையில் தர்ளுக்வே நடை பெறும் வினியோகம் இவ்விரண்டும் இல்லாவிடில், தேசிய வருமானம் மிகவும் கூடிவிட்டது என்ருலும், அதனல் பணக்கார வகுப்பினரில் சிலர் மேலும் அதிகச் செல் வத்தைப் பெறுவதாகவே முடியும். சுய-கிறைவுள்ள சிறு சிறு பொருளாதார அங்கங்க ளாகப் பொருள் உற்பத்தி பரவல் முறையில் இருக்கவும். மூலாதாரத் தொழில்களேயும், பொது நன்மைக்குரிய் செளகரியங்களையும் அரசாங்கமே சொந்தமாக வைத்துக் கொள்ளவும் இந்தத் திட்டத்தின்படி ஏற்பாடு செய்தால், மூலதனம் போட்டு லாபமடித்துவரும் முதலாளி வகுப் பிற்குத் தேசியப் பொருளாதார அமைப்பில் இடமே யில்லாமற் போகும். வட்டிகளும் லாபங்களும் காரணமாக ள ம்பட்டுள்ள பொருளாதார இன்னல்கள் அநேகமாக மறைக்தொழியும். ஜனங்களின் வருமானங்களிலுள்ள ள p,p,க் காழ்வுகளும் குறையும். நகர ங்களின் 5 డ్సిు இம்தியாவில் கிராமாந்தர ஜனக் கொகையும் நகாங் கவின் ஜனத் தொகையும் அமைந்திருக்கும் முறையைக்