பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்த்தகமும் வினியேர்கமும் 189 வோர் அங்கமும் என்ன அளவில் இருக்க வேண்டும் என்ற விஷயம், அந்தந்த நகரத் தில் இப்போதுள்ள ஜனத் தொகையின் அளவைப் பொறுத்தது. பயிர்கள் இய்ந்து போகும் பொழுதும், வெள்ளங்கள் முதலிய வம்ருல் சேதங்கள் ஏற்படும் பொழுதும், இந்தச் சிறிய பொருளாதார அங்கங்களைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். ஆகவே இவை யெல்லாம் இப்பொழுதுள்ள முறையை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும் என்ப கையே வற்பு,றுத்தும். இப்பொழுது கிராமங்களிலிருந்து க | ங் ரு ர் கு ப் பணம் போகிறது. இனி, இந்தக் திட்டப்படி, செல்வப் போக்கு நகரங்களிலிருந்து கிராமங் களுக்குக் கிருப்பப்படும். வெளிநாட்டு-வர்த்தகம் இட்டம் வகுப்பதன் நோக்கம், கூடியவரை தேசம் தன் தேவைச8ளக் தானே பூர்த்தி செய்து கொள்ளும் விலையை அடைய வேண்டும் என்பதே. ஆகவே வெளி காட்டு வர்க்ககம், பல நாடுகளிலும் தேவையானவை போக மிஞ்சியுள்ள பொருள்க&ளப் பரஸ்பர கன்மைக் காகப் பரிவர்த்தனே செய்து கொள்வதாகவே யிருக்கும். உள்ாாட்டில் குறைவுபட்ட பொருள்களைப் பூர்த்தி செய்வ தற்கும், சம் சமூகத்தின் உண்மையாக உணரப்பட்டி அேவை அகிான் திருப்தி செய்வதற்குமே இறக்குமதிகள் செய்யப்படும். தற்போதுள்ள வெளிநாட்டு வர்த்தக முறை பேராசையையும் சுரண்டலையும் அடிப்பண்டயாகக் கொண்டதாக இருப்பதால், ஏ. க் தி ப த் திய வெறி கலேவிரிக்காடும்படி ஏற்படுகிறது; அது இரத்த வெள்ளம் பெருக்கும் யுத்தங்களில் வந்து முடிகிறது. இங்கக் கிட்டப்படி இந்தியா பூலோகத்திலுள்ள வேறு எங்க மெலிந்த காட்டையும் சுரண்டுவதற்கு உடந்தை யாக இராது ; தவிர, தன் இனப் பிற நாடுகள் சுரண்டு: வகம்கும் இட்ம் கொட்ாது. அதே சமயத்தில், இந்தியா