பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XIII உமுைப்பாளர் நலன்கள் 6. ?worиль, குடிசைத் தொழில்கள், பெருவாரியான உற்பத்தித் தொழில்கள், மூலாதாரத் தொழில்கள், பொது நன்மைக்குரிய செளகரியங்கள் (ரயில், ரஸ்தா, க ப ல் - க ந் தி முதலியவை ) ஆகியவற்றில் ஈடு பட்டுள்ள உழைப்பாளருடைய நலன்களேக் கவனமாய்ப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் கீழ்க்கண்ட விஷயங்கள் சம்பந்தமாகத் தக்க சட்டங்களே இயற்றி அமல் நடத்த வேண்டும் : o (அ) வாழ்க்கை நடத்தப் போதுமான கூலி அல்லது சம்பளம்.* - s (ஆ) வேலை செய்வதில் ஆரோக்கியத்திற்கு அனு கூலமான கிலேமைகள். (இ) இவ்வளவுக்கு அ. தி க ம ர் க. இருக்கலாகாது என்று குறிப்பிட்ட அளவு வேலே நேரம். (ஈ) உழைப்பாளருக்கும் அ வ ர் க ளே வேலைக்கு வைத்திருப்பவர்களுக்கும் இடையில் ஏற்படும் தகராறுகளேத் தீர்த்து வைக்கத் தக்க மத்தி யஸ்த சபைகளே நியமித்தல். - (உ) வயோதிகம், நோய் நோக்கர்டு, தற்செயலாக ஏற் படும் ஆபத்து, வேலேயில்லாத் திண்டாட்டம் ஆகியவற்ருல் ஏற்படும் பொருளாதாரக் கஷடங் களிலிருந்து உழைப்பாளருக்குப் பா து க r ப் பளித்தல். உழைப்பாளரிடமும் தொழில் ஸ்தா பனத்திடமும் சந்தா வசூலித்து அதைப் பாது _

  • ஆங்கிலத்தில் இது living wage என்று சொல்லப்

படும் : உழைப்பாளனும் அவன் குடும்பமும் தேவையான பொருள்களில் தட்டில்லாமல் வாழ்க்கை கடத்துவதற்குப் ( பாதுமான வருமானம் இருக்க வேண்டும் என்பது இதன் - (...) | ாருள்.