பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜனத்தொகைப் பிரச்&ன. 195 சம்பந்தப்பட்டவரை எழவில்லே என்பது தெளிவ்ா யிருக்கிறது. y பொருளாதாரத் திட்டம் வகுப்பதில் ஜனங்களின் எண்ணிக்கையை ஒரளவு கட்டுப்படுத்துவது அவசியங் தான். இதற்காக மேலே நாடுகளில் க்ர்ப்பத் தடிைக்குச் செயற்கை முறைகள் சர்வ சாதாரணமாகக் கையாளப் படுகின்றன. ஆல்ை இயற்கைக்கு மாறுபாட்ான இக் தகைய முறைகளே ப்பற்றி காந்திஜி கொண்டுள்ள அபிப் பிராயம் பலரும் அறிந்த விஷயங்தான். கர்ப்பத் தடை அவருக்குப் பய்ங்கரமான பாதாளப் படுகுழியாக இருக் கிறது. செயற்கை முறைகளால் கர்ப்பத்தட்ை செய்தல். சில சந்தர்ப்பங்களில் கியாய்மாகும் என்றே வைத்துக் கொண்டாலும், கோடிக் கணக்கான மக்களின்டையே நடை முறையில் அது அறவே சாத்தியமா யிராது என்றே தோன் அகிறது. கருத்தடை முறைகளால் கட்டுப்படுத்து வதைவிடப் புலனடக்கத்தால் ஜனத்தொகை அதிகரிப் பைக் கட்டுப்படுத்தும்படி அவர்களேக் தாண்டுவது எளிதான முறை என்று எனக்குத் தோன் அறுகிறது.' செயற்கை முறைகள் தியொழுக்கத்திற்கு ஊக்க மளிப்பது போல் ஆகின் றன. அவை ஆடவரையும் பெண் டிரையும் முறையில்லாமல் கண்டபடி கடக்கச் செய் கின்றன. செயற்கை முறைகளேக் கையாளுவதால் பல வினமும் நரம்புக் களர்ச்சியும் ஏற்பட்டே இரும். எனவே நோயைப் பார்க்கிலும் சிகிச்சை படுமோசமா யிருக்கும்.”* இந்தியாவின் ஜனக் தொகை அசாதாரணமாகப் பெருகிவிடாமல் கடை செய்வதற்கு, பொஅ ஜனங்கள் புலனடக்கக்கைக் கைக்கொள்ளும்படியும் இன்ப நுகர்ச் யிெல் மிதமாக கடந்துகொள்ளும்படியும் போதிப்பது եո օծ, նո մոայ ժո த்தியமான விரும்பத் தக்க முறை. ஜனங்களுடைய வாழ்க்கைக் கசத்தை உயர்த்துவதும் இப்பொழுதுள்ள பெருக்கத்தை ஒரளவு கட்டுப்படுத்தும்.

  • - Solf - Restraint vs. Self- Indulgence ’- by M. K. (landhi - புலனடக்கமும் புலன்களின் போகமும் - மோ.

க. காந்தி, பக்கம் 51.