பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV நிதி நிர்வாகம், வரிவிதித்தல், நாணயச் செலாவணி நிதி கிர்வாகத்திலும் வரி விதிப்பிலும் இப்பேர்துள்ள் ஏற்பாடு அபாரச் செலவுள்ளதாயும், பாரபட்ச முள்ளதாயும் இருக்கிறது; ஆதலால் அதை மும்றிலும் மாற்றியமைக்க வேண்டும். - சென்ற முப்பது வருஷங்களில் இந்திய்ாவில் சர்க் காரின் செலவு குறிப்பிடத் தக்க அளவு கூடியிருக்கிறது. செலவு கூடுவதைப்பற்றிக் காலஞ்சென்ற கோபால கிருஷ்ண கோகலே கூறியிருப்பது பொருத்தமாகும்: சர்க்காரின் செலவு கூடுவதால் வருத்தமேர் பயமோ கொள்ளவேண்டிய அவசியமில்லை. எந்தக் காரியங்களுக்காகக் கூட்டப்படுகிறது என்ப தையும், பொதுப் பணத்தை அப்படிச் செலவிடு வதால் ஏற்படும் பயன்கள் என்ன என்பதையும் பொறுத்தே இந்த விஷயத்தின் தராதரங்களே கிர்ணயிக்க வேண்டும்.' == ாமேச சந்திர தத்தர் எழுதியிருப்பதாவது : வளம் பெருக்கும் மழையாகப் பூமிக்கே திரும்பக் கொடுப்பதற்காக்ச் சூரியன் பூமியிலுள்ள ஈரத்தை உறிஞ்சுவதைப் போன்றது அரசன் வசூலிக்கும் 'வரியும்.....இப்பொழுது இந்திய கிலத்திலிருந்து உறிஞ்சப்படும் ஈரமெல்லாம், இந்தியா நீங்கலாகப் பெரும்பாலும் வேறு நாடுகளில் வளம் பெருக்கும் மழையாக வருவிக்கப்படுகிறது." இங்ாேட்டின் ச்ர்க்கார் கிதி கிர்வாகம், வரிவிதிப்பு சம்பந்தமான பலவேறு பிரச்சீனகளேயும் ஆராய்வ.

    • Economic History of India under British Rule - பிரிட் . ஆட்சியின் கீழ் இந்தியாவின் பொருளாதாரச் சரி,ம் நிரம்.'