பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 காந்தியத் திட்டம் லாபகரமா யில்லாத நிலங்களுக்கு மேல்வாரமே இல்லாமற் செய்யவேண்டும். (எ) விளைந்த தானியத்தையே வரியாகக் கட்டும் பழைய முறை, முக்கியமாகக் கிராமாந்தரங் களில், மீண்டும் அமலுக்கு வருவதற்கு ஊக்க் மளிக்க வேண்டும். (ஐ) ராணுவச் செலவை ஒரே அடியாகக் குறைத்து, இப்பொழுதுள்ளதில் பாதிய ள வுக் காவது கொண்டுவந்துவிட வேண்டும். (ஒ) ஆரோக்கியம், கல்வி, ஆராய்ச்சி முதலிய பொது ஜன செளகரியத்திற்கான க்ர்ரியங்களுக்குச் செலவை அதிகப்படுத்த வேண்டும். (ஒ) விவில் ஸெர்விஸ் இலாகாக்களில் சம் பளங்களுக்காக ஏற்படும் செலவை அதிக மாய்க் குறைக்க வேண்டும். விசேஷமாக கிய் மிக்கப்படும் நிபுணர்கள் முதலிய சிலரைத் தவிர, சர்க்கார் ஊழியர்களில் எவருக்கும் கிர் ணயமாகக் குறிப்பிட்ட ஒரு தொகைக்கு மேல் சம்பளம் இருக்கக் கூடாது ; அந்தத் தொகை சாதாரணமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 500-க்குக் கூடுதலாக இருக்கக் கூடாது. இது சம்பந்தமாக, வெளி நாடுகள் பலவற்றில், சில முக்கியமான உத்தியோகங்களுக்கு அளிக்கப்படும் கீழ்க் கண்ட் சம்பள விகிதங்களை ஆராய்வது கலம்: . - வருஷத்திற்கு | ظ-- " . o (C=பவுன்) பிரிட்டிஷ் பிரதம மந்திரி ... £ 8,000 பிரிட்டிஷ் (சாதாரண) மந்திரி ... s. 5,000 யு. எஸ். ஏ. ஜனதிபதி , ... s. 15,000 யு. எஸ். எ. மந்திரி - ... s. 3,000

  • சாதாரண உத்தியோக வர்க்கம்.

மரிஜன் ': 21-8-1937.