பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 காந்தியத் திட்டம் மாய முறையைச் சாதாரண மனிதன் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கவிக்க வேண்டி யிருக்கிறது. ஒரு குடியானவன் வருவடிங் தோறும் ஒரே அளவுள்ள தானியத்தை விளேவித்து. வந்தாலும், அவனுடைய செயலுக்குள் அட்ங்காக'விலை மாற்றங்களும், நாணயச் செலாவணியின் விக்கமும் " வற்றமும் அவனே என்ன கதிக்கு உள்ள்ாக்கிலுைம், அதற்கு அடங்கிக்கிடக்க வேண்டி யிருக்கிறது. ஆகவே நாணயசி செலாவணியைச் சிக்கலில்லாமல் மிகவும் எளிதாகவும், புத்திக்குப் பொருத்தமான முறை யிலும் அமைக்க வேண்டும். சர்க்கார் அல்லது ஜனப் பிரதிநிதிகள் நாணயச் செலாவணியை முறைப்படுத்தி: |கிர்வகித்து வரும்பொழுது, பெரிய முதலாளிகளும் ஸ்டாக்-புரோக்கர்களும் * அதைத் துர்வினியோகம் செய்து கொள்ள் இடம் கெர்டுக்கக் கூட்ாது. ஏற்றுமதி இறக்குமதிகளேயும், வெளிநாடுகள் சம்பந்தமான பாங்கித் தொழிலையும் சர்க்கார் கட்டுப்படுத்தித் தன் ஆதினத்தில் வைத்திருக்கும் : உள்நாட்டு வர்த்தகத்தின் அள் வுக்குத் தக்கபடி காணயச் செலாவணியைச் சர்க்காரே விரிவுபடுத்தியும் குறைத்தும் வரும். இம்மாதிரியாக உள்நாட்டு விலேவ்ாசிகள் ஒரே கிலேயாக இருக்கும்படி செய்யப்படும். லோவியக் ரூபிள் கோட்டுகளைப் போல, இந்திய நாணயச் செலாவணியும் சாமான் வாங்குவோர் . களின் சகல வரவு செலவுகளிலும் ஒரு கிர்ணயமுள்ள முறையில் பயன்படுமாறு அமைக்கப்பட வேண்டும். பார் லல், கடிதம் எதற்க்ாயினும், எவ்வளவு அாரத்திற். காயினும், ஒரே விகிதமும் ஒரே விதமான ஸ்டாம்பு முறையும் இருப்பது போலவே காணயச் செலாவணியும்

இருக்க வேண்டும்.1 "Atook-brokers-நாணயத்திற்கு ஈடாகவுள்ள சர்க்காரின் கடன் பக்திரங்களையும், கம்பெனிகளின் பங்குகளையும் வாங்கி-வி ம்றுக் கொடுக்கும் கரகர்கள். | வெப் கம்பதிகள் எழுதிய வேலாவியத் கம்யூனிஸம்."