பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 காந்தியத் திட்டம் மானது. அவன் அவனிடமுள்ள வி8ள பொருள் Ar 4 தொண்டு வேண்டியதை வாங்கிக்கொள் வான். இது சம்பந்தமாக, வர்தா அருகிலுள்ள கோபுரியில் (காணயம் 'திற்குப் பதிலாக்) நூலேப் பரிவர் ,கஃாr க்குரிய பொரு ளர்கக் கொண்டு பரீட்சை செய்யப்பட்ட,ை ஆராய்வ து கலமாகும்.* XVI ம் ஆட்சி முறை டுட் ,தின் அடிப்ப_ை _ப்பம்,வியைப் في سره وي பரவல் முறையில் அமை,ம்,அலெ சார் ப.து முன்னரே வ, பு. க்,சுப் பட்டிருக்கி, அ. அவசியம்,ை_ _0,கி.ம். இம்.க, ,ள்.அவமே ஆட்சிமுறைக்கும் பொருங்.தும். ஆட்சி முறையில் மிக சிறிய அளவிலுள்ள அங்கம் கிராமப் பஞ்சாயம்_ உள்ளூரி விஷயங்களில் சாம்பிய மான அளவு -அ.ம்ம்ருசி சுமங்,பிரம் இரும்.அவரும், ώθου கிராமங்கள், சுமாராக 10 னன் .மு வை,ம்.தும் கொள்வோம், சேர்ந்து ஆட்சி முறையில் அடுக்க அங்கமாக விளங்கும்; அதைக் கிராமத் தொகுதிச் சங்கம் ' அல்லது ' கிராம சங்கப் பஞ்சாயத்து ' என்.று அழைக்கலாம். இத்தகைய கிராமத் தொகுதிச் சங்கங்கள் பல சேர்ந்து ஆட்சிமுறையின் அடுத்த உயர்ந்த படியான அங்கமாக விளங்கும் : இது தற்போதைய காலு காவுக்கு ஈட்ாகும். பிறகு, அநேகம் தாலு காக்களேச் சேர்த்து ஜில்லாசி சங்கங்கள் . இருக்கும். நகரங்களுக்கு மகர சபைகள் இருக்கும். ஜில்லாச் சங்கங்களுக்கும் சகர சபைகளுக்கும் மேலே டிவிஷன் சங்கங்களும், மாகாணச் சட்டசபை களும் இருக்கும். மாகாணச் சட்டசபைகள் மத்திய சட்டசபைக்குத் தங்கள் பிரதிநிதிகளே அனுப்பிவைக்கும்; மத்திய சட்டசபையே தேசம் முழுவதற்கும் ஆட்சி முறையின் தலைமையான அங்கமாகவும், சட்ட மியற் றும் சபையாகவும் இருக்கும். தேர்தல்கள் சம்பந்தமாக,

  • ஹரிஜன் : 22.8-1942.