பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 காந்தியத் திட்டம் இங்கச் செலவால், 10 வருஷ காலத்தில் விவசாய வருமானம் இாட்டிப்பாகுமென்று உத்தேசிக்கப்படு கி.ம.து. (ஆ) கிராமாந்தாத் தொழில்கள் - தறைந்த வட்டியில் கடன் வசதியே கிராமாந்தரத் தொழில்களின் மிகப் பெரிய ,ேகவை. விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட தொழில் களேயும் இதர குடிசைத் தொழில்களையும் அபிவிருத்தி செய்வதற்கு ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ. 5,000 தேவைப்படும் என்று உத்தேசிக்கப் படுகிறது. இந்தத் தொகை, 20 வருஷங்களில் திரும்ப அடைக்கப்பட வேண்டுமென்று நீண்டகாலக் கடகைக் கிராமப் பஞ்சா யத்துகள் அல்லது கூட்டுறவு - பாங்கிகளிடம் கொடுக்கப் டிடும். ஆகவே, கிராமாந்தரத் தொழில்களுக்கு இத் தகைய் வசதிகள் செய்வதற்கு மொத்தமாக ஏற்படும் செலவு ரூ. 350 கோடி, இந்தச் செலவு திரும்பத் திரும்ப ஏற்படுவதன் அறு. (இ) பெருவாரியான உற்பத்தித் தொழில்களும் மூலாதாாத் தொழில்களும்-இந்தியாவில் பெருவாரியான உற்பத்தித் தொழில்களேப் பரப்புவதற்குத் தேவையாகும் மூலதனத் தைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறுவது கஷ்டமர் யிருக்கிறது. இப்பொழுது கட்ந்துவரும்.தொழில்களிலும் எவ்வளவு மூலதனம் முடக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய புள்ளி விவரங்களும் கிடைப்பதற்கில்லை. ஸ்ர் எம். வி .ே வ | வ ை யா வி ன் கணக்குப்படி,* இந்தியத் கொழில் ஸ்தாபனங்களில் மொத்தம் செலுத்தப்பட் டிருக்கும் மூலதனம் ரூ. 750 கோடி, இதில் 800 கோடி வெளிநாட்டு ஸ்தாபனங்களுடையது. பாக்கியுள்ள ரூ. 450 கோடியில், ரூ. 200 கோடி இந்தியர்களால் மூலாதாரத் கொழில்களில் முடக்கப்பட்டிருக்கிறது என்று காம் யூகிக் கலாம். அங்கியத் தொழில் ஸ்தாபனங்களேயும், இந்திய மூலாதாரக் தொழில்களையும் சர்க்கார் 10 வருஷ காலத் _

  • “Prosperity through Industry – Gastro spawth olசம் பக்கம் 7.