பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== 208 காந்தியத் திட்டம் போக்கு-வாக்கை விருத்தி செய்வதற்கு இந்தக் கிட் படக்கின் கால அளவில் ரூ. 50 கோடி செலவிடலாம். கரை யோரமாய்ப் போய் வரும் கப்பல்களேயும், வெளிநாட்டு வர்க்ககத்திற்குரிய் கிப்பல்களேயும் கிர்வகிப்பதற்கு ரூ. 5 கோடி விதம் செலவாகும். - ஜன செளகரியத்திற்கான விமானப் போக்கு-வரத்து, கபால்-கந்தி வசதிகளுக்கு ஆரம்ப முதலீட்டுச் செல வாகச் சுமார் ரூ. 25 கோடி ஆகக்கூடும். - ஆகவே போக்கு-வரத்து வசதிகளுக்காக ஏற்படும் மொத்தச் செலவு கீழ்க்கண்டபடி யிருக்கும்: (கோடிக் கணக்கான ரூபாய்) . முதலீட்டுச் வருவடிாங் தர _ செலவு நடப்புச் செலவு ாயில்வேக்கள் ... 200 5 ரஸ்தாக்கள் ... 100 5 கரையோரக் கப்பல் பேர்க்கு வரத்து, வர்த்தகக் கப்பல்கள் 75 5 விமானப் பேர்க்கு-வரத்து, - தபால்-தங்தி . - ... . .25 == மொத்தம் ... 400 I5 9. பொதுஜன ஆரோக்கியம்-ஒவ்வொரு கிராமத் கிலும் ஒரு வைத்திய்ரும், பிரசவ மருத்துவத்திற்காக ஒரு தாதியும் வேலே பார்த்துவரும் மருந்துச் சாலே ஒன்று இருக்க வேண்டும். சுமார் 800 சதுர அடிப் பரப்பில் ஒரு சாதாரணக் கட்டடம் அமைப்பதற்கு ஏறத் மிா மு ரூ. 600 பிடிக்கும். ஆரம்பத்தில் வேண்டிய சாமான்கள் மருந்துகளுக்கு ரூ. 500 தேவைப்படும். இந்த இனக்கில் செலவை மாகாண சர்க்கார்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது ரூ. 75 கேர்டியர்கும். வைத்தியர், .கா.கி ஆகியோர் சம்பளம் உள்பட, செலவுகளில் பாதி யைக் கிராமப் பஞ்சாயத்து கொடுத்துவர வேண்டும்; மறு 1ா, யை மாகாண சர்க்கார் கொடுத்துவர வேண்டும்.