பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 காந்தியத் திட்டம் எனினும் மாகாண சர்க்க்ார்கள் இந்த விஷயத்திற்காகச் செலவில் ஒரு பகுதி கொடுத்து உதவ வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் சுகாதாரம், தண்ணிர் சப்ளே, குடியிருப்பு வசதி ஆகியவைகளே அபிவிருத்தி செய்ய ரூ. 2,000 செலவிட்டால், மொத்தம் ரூ. 185-கோடி தேவைப்படும். நகரங்களில் குடி தண்ணிர் சப்ளேயை அதிகப்படுத்த ரூ. 25-கோடி செலவழிக்கலாம். தண்ணிர் சப்ளே வசதிக்கான ஏற்பாடுகளே கிர்வகித்து வரும் செலவுகளே. முக்கியமாய்க் கிராமப் பஞ்சாயத்துகளும் நகர சபைகளும் ஏற்றுக் கொள்ளும். எனினும் ஆரம்ப கிலேயில் இந்த வகையில் வருஷாந்தர கடப்புச் செலவுக் காக ரூ. 6.கோடி கொடுத்து வரலாம். ஆகவ்ே பொதுஜன ஆரோக்கியத்திற்கான மொத்தச் செலவு பின்கண்டபடி இருக்கும்: (கோடிக் கணக்கான ரூபாய்) , முதலீட்டுச் வருவு.ாந்தர செலவு கடப்புச் செலவு கிராம மருந்துச்சாலைகள் ... 78. 35 பெரிய வைத்தியசாலைகள் ... 15 ' 5 விச்ேஷ வைத்தியசாலைகள்... 10 = சுகாதாரம், தண்ணிர் சப்ளே, குடியிருப்பு வசதிகள் ... 160 5 m மொத்தம் 260 45 8. கல்வி (1) அடிப்படைக் கல்வி-ஒவ்வொரு கிராமத்திலும் . முரி அடிப்படைக் கல்விப் பள்ளிக்கூடம் இருக்க வேண்டும் முடிந்தவரை இதில் ஏழு வகுப்பு வரையிலும் இருக்க வேண்டும். காட்டுப்புறங்களில் அடிப்படைப் பரிகளுக்குக் கட்டடங்கள் அமைக்க ஒவ்வொன்.அறுக் கும் சுமாரி ரூ. 10,000 பிடிக்கும். எனவே, எல்லாப் பள்ளி அங்கும் மொம், முகலிட்டுச் செலவு ரூ. 182-கோடி. யாகும். இங்,அ. செலவில் பாதியை, அதாவது ரூ. 66 கொடியை மாகாண சர்க்கார்கள் ஏற்றுக் கொள்ள