பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவுத் திட்டம் 2 11 வேண்டும். மறு பாதியைக் கிராமப் பஞ்சாயத்துகள் கொடுக்கும் , அதுவும் ஒரளவு சரீர உழைப்பாகக் கொடுக்கும். நகரப் பகுதிகளில் அடிப்படைப் பள்ளி களுக்குக் கட்டடங்கள் அமைக்க, சுமார் ரூ. 14-கோடி செல விடலாம். கிராமங்களிலும் நகரங்களிலும் அடிப்படைத் தொழில்களுக்கு வேண்டிய கருவிகள் முதலியவற்றிற்கு உத்தேசச் செலவு சமார் ரூ. 20-கோடி என் அறு கொள்ள லாம். இவ்வாறு, அடிப்படைக் கல்விக்கு முதலீட்டுச் செலவு மொத்தம் ரூ. 100 கோடி யாகும். (ii) நடுத்தாக் கல்வி-இந்தத் திட்டப்படி கடத்தக் கருதும் நடுத்தரக் கல்விப் பள்ளிகளேப் பற்றி ஒரளவு முன்னுல் கூறப்பட்டிருக்கிறது. அவைகள் அநேகமாகத் தொழிற் கல்வி புகட்டும் உயர்தரப் பள்ளிகளாக இருக் கும்; பொருளுற்பத்தி செய்யக்கூடிய தொழில்களின் மூலமே கல்வி போதிக்கப்படும். இத்தகைய களுக்கு வேண்டிய அதிகக் கட்டடங்களுக்காக மாகாண சர்க்கார்கள் ரூ. 25 கோடி செலவழிக்க நேரும். இப்போ துள்ள பள்ளிக்கூடங்களில் வேண்டும் மாற்றங்கள் செய்து அவைகளும் உபயோகிக்கப்படும். அடிப்படைத் தொழில் களுக்கு வேண்டிய தளவாடங்களுக்கு ரூ. 25 கோடி மேற் கொண்டு செலவழிக்கலாம். - அடிப்படைப் பள்ளிகளேப் போலவே நடுத்தரப் பள்ளிகளும், . பள்ளிக்கூடங்களிலேய்ே உற்பத்தியாகும் பொருள்களின் மூலம் உபாத்தியாயர்களின் சம்பளங்கள் முதலிய செலவுகளில் மூன்றில் இரண்டு பங்கைச் சரிக் கட்டிக் கொள்ள முடியும். பாக்கியை மாகாண சர்க்கர்ர்கள் கொடுத்துவர வேண்டும். பரீ ஸார்ஜென்டின் திட்டப்படி," இத்தகைய தொழிற்கல்விப் பள்ளிகளில் படிக்க டிய மாணவ மாணவிகள் சுமார் ஒரு கோடிப் பேர் இருப்பர்: இவர்களில் கலைக்கு வருஷாக்கரச் செ ல. ,. 'கம்

  • சர்க்காரால் பூரீ ஸார் ஜென்ட் கல்மையில் நியமிக்கப்

பெற்ற ஒரு கமிட்டியார் இந்தியக் கல்வி அபிவிரு,க், பம்,ாறி இட்டம் தயாரித்துள்ளனர்.