பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவுத் திட்டம் 213 இப்போதுள்ள கலாசாலைகள் - சர்வகலாசாலைகளுக்கு சர்க்கார் கொடுத்து வரும் உதவி கிதிகளேத் திடீரென்று நிறுத்திவிட முடியாது. உயர்தரக் கல்வியைச் சீர்திருக்கி அபிவிருத்தி செய்யவும் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும். உதாரணமாக, தாய்மொழி மூலம் கல்வி புகட்ட ஆரம்பித்தால், உபாத்தியாயர்கள் சம்பந்தமாக வும், தக்க பாடப் புத்தகங்கள் தயாரிப்பதிலும் கூடுதல் செலவு ஏற்படும். பூரீ. லார்ஜென்டினுடைய கண்க்குப்படி, சர்வகலாசாலைக் கல்வியின் வருஷாந்தரச் செலவு சுமார் ரூ. 5 கோடி என் ஆறு வைத்துக் கொள்ளலாம். (v) ஊழியர்களுக்குப் பயிற்சி - இந்தத் திட்டத்தைக் கிரியாம்சையில் நிறைவேற்ற, பட்டாளம் பட்டாளமாக ஊழியர்களைப் பயிற்சி செய்து தயாரிப்பதற்கு זההa־7 חוויזיה "7-7חה மிகப் பெரிய அளவில் பணம் தேவையிருக்கும். வைத் தியர்கள், தாதிகள், சிற்பிகள், எஞ்சினிர்கள், சமூக ஊழியர்கள், கிராம ஊழியர்கள், குடிசைத் தொழில் கி.புனர்கள் முதலியோர்களுக்குப் பயிற்சிக் கலாசாலைகளே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு முன்னதாக ஏற் படுத்த வேண்டும். இவ்விஷயத்தில் வெளிநாட்டு நிபுணர் களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும். இந்தப் பயிற்சி-ஏற் பாட்டிற்காகும் முதலீட்டுச் செலவுகளேயும் வருஷாந்தர நடப்புச் செலவுகளேயும் துல்லியமாக உத்தேசித்துக் கூறுவது கஷ்டம். ஆயினும் இந்தத் திட்டம் அமலில் இருக்கும் காலத்தில், ரூ. 75 கோடி முதலீடாகவும், ரூ. 50 கோடி வருஷாங் தரச் செலவாகவும் வைத்துக் கொள்வது பொருந்தும். s பணம் மட்டும் போதாது, தேச ஊழியக்கில் ஆர்வங் கொண்ட் சரியான இளைஞரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி செய்யவும் வேண்டும். வைத்தியர்களாயினும், எஞ்சினிர்க் ளாயினும், உப்ாத்திய ாயர்களாயினும் - எந்த ஊழியர்க ளாயினும் அவர்கள் காட்டுப்புறங்களின் சேவைக்கு அருகராகும் நோக்கத்துடன் பயிற்சியளிக்கப்படும்; எனெ 15–14