பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியத் திட்ட்ம் எதற்கு 7 21 லுள்ள சக்கரங்களேப் போல் மனிதனே அசேகா ப் பொருளாக ஆக்கிவிட்டது. மெல்ல மெல்ல முகலா n , அதுவம் ஜனநாயகத்தைத் தீர்த்துக்கட்டி அதைப் பn கர்சப் பொருளாக மாற்றிவிட்டது; மனி,க முகம் முன்னும் போகாமல் பின்னும் போகாமல் கேங்கி கிற்கும்படி அது செய்துவிட்டது. தங்கத்தின் கொடுங் கோன்மை ஒரு பெரிய பூதம்போல் வியாபித்துவிட்டது. முதலாளித்துவத்தின் உண்மைய்ான சொரூபத்தை மறைத்து, அதுவே சுதந்திரம், திே, ஜனநாயகம் என்று தோன்றும்படி வேஷங்கள் போட முயற்சிகள் ாடம் கின்றன : இந்த முயற்சிகள் விளுனவை, மகா கேவல шp frsот бор 62/. ஆல்ை, வேஷத்தைக் களைந்துவிட்டால், உள்ளே யிருப்பது கோர சொரூபம்ே என்பதை ஒன் வொருவரும் இப்பொழுது நன்கு அறிந்திருக்கின்றனர். ஏனெனில், முதலாளித்துவம் தன் ஆதிபத்தியத்திற்கு ஆபத்து வருவதாக உணரும் சக்தர்ப்பங்களில், அது வேருெரு விகாரமான உருவத்தில், ராகூடிஸ் பலக் அதுடனும் சர்வாதிகார மமதையுடனும், மீண்டும் கலை விரித்து ஆட ஆரம்பித்து விடுகிறது. அந்தப் புதிய உருவத்திற்குத்தான் பாஸிஸம் அல்லது காஜியம் என்று பெயர். இங்கிருந்து எங்கே போகிருேம்? " என்ற அநாலில் ஆசிரியர் லால்கி மேலேங்ாடுகளின் சமீப காலத்திய அரசியல் சரித்திரத்தை ஆராய்ந்திருக்கிரு.ர். முதலாளிக் துவ நாடுகளில் ஜனங்ாயகம் சாத்தியமில்லை என்ப,ைகர் சந்தேகத்திற்கு இட்மின்றி அதில் நிரூபித்திருக்கிரும். எங்கே முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பு பலமுள்ளதாக இல்லையோ, அங்கே அது வெளி வேஷத்தைக் காமல், ஜனப்பிரதிநிதி சபைகளின் மூலமே ஆட்ெ புரிவதுபோல் பாவனே செய்துகொண்டிருக்கும். ஆனால், அபாயம் நெருங்கியவுடன், с"/, Wou க் தன் கிலே தளர்ய்துவிடும் என்ற பயம் தோன்றியவுடன், அது எல்லையற்ற பலா , காரத்தையும், சர்வாதிகார அமலேயும் 6024, ultram 4 தயங்குவதில்லே.

  • “Where Do We Go from Here 3 '-by Prof. Livni, I,

15–2