பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 காந்தியத் திட்டம் யுடன் சோம்பிக் கிடந்தோமால்ை, கஷ்டத்தைத் தாங்க (Մւջ.ԱյՈ ֆ/, குதிரை வண்டியைவிட்டு அறுத்துக்கொண்டு ஓடுகையில், " நான் என்ன செய்ய முடியும் ?' என்று வண்டிக்குள்ள்ே சோம்பி உட்கார்ந்திருப்பது பேர்லத் கான் இதுவும். ஆல்ை உங்களுக்குச் சக்தி இல்லை என்பதற்காக் வண்டி மோதுண்டு சிதறிப் போகாமல் இருக்குமா ?* பாஸிஸ்த் திட்ட்ம் உலகத்தில் வெவ்வேறு நாடுகளில் இதுவரை தனித் தன்மையுள்ள மூன்று திட்டங்கள் பரீட்சை பர்ர்க்கப் பட்டிருக்கின்றன. முதலாவது பாஸிஸ் முறை அல்லது நாஜித் திட்டம். இந்தத் திட்டத்தில் நோயைக் காட்டி லும் பரிகாரம் மோசமானது என்பது மறுக்க முடியாத உண்மை. ஜெர்மனியில் நான்கு வருஷத்துப் பொருளா தார சுபிட்சத் திட்டத்தை 1986-ம் வருஷம் செப்டம்பரில் ஹிட்லர் தாமே பிரகடனம் செய்தார். ஆயுத உற்பத்தி விஸ்தரிப்பாலும், நாட்டின் தேவைக்குப் போதுமானதை அங்காட்டிலேயே உற்பத்தி செய்வது என்ற ஏற்பாட்டி லுைம் வேலையில்லர்த் திண்டாட்டத்தை அது குறைத் தது என்பது உண்மைதான். ஆல்ை அதிகப் பேருக்கு வேலே கிடைத்துவிட்டதால், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிடவில்லை. அதற்கு மாருக, நாடெங்கும் போர்க் கருவிகளே நிறைந்தன ; ஜெர்மானிய மக்களும் உணவுக்குப் பதிலாகத் துப்பாக்கி'களே போதும் என்று கினேக்கும்படி பயிற்சி செய்யப்பட்டார்கள். காஜிப் பொருளாதார முறை முக்கியமாக யுத்தகால அமைப் 'கவே விளங்கியது. அது படிரென்று எந்த கிமிஷத் திலும் வெடித்துவிடும் கிலேயிலேயே இருந்தது. பின்னல், அப்படியே வெடிக்கவும் செய்தது. அந்த வெடிப்பு

  • “The Intelligent Woman’s Guide to Socialism and (upltalism - புத்திசாலியான பெண்ணுக்கு அபேதவாதம், முதலாளித்துவம் பற்றிய வழிகாட்டி -பெர்னர்ட் ஷா.