பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 காந்தியத் திட்ட்ம் ஏதென்ஸ் நகர க ரி க த் தி ன் ப டி தனி மனித கெளரவத்திற்கே வியாபகம் அளிக்கப்பட்டது. ஆல்ை பர்விலப் பொருளாதார அமைப்போ, அரசாங்கத்துக்கே சர்வ வியாபகம் என்ற ஸ்பார்ட்டாவின் கொள்கையைப் பின்பற்றுகிறது. அமெரிக்காவின் புது ஏற்பாடு ' பொருளாதாரத் திட்டம் வகுப்பதில் இரண்டாவது பரீட்சை அமெரிக்காவில் ரூஸ்வெல்ட் கைய்ாண்டதாகும். ஜனதிபதி ரூஸ்வெல்ட் வகுத்த புது ஏற்பாடு ' (New Deal) என்பதையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். இதை ஒரு திட்டம்’ என்று கூறுவது அவ்வளவு பொருத்தமாக் இராது. முதலாளித்துவம் ஆபத்தில் சிக்கிக்கொண்டு கவித்தபொழுது, அது எப்படியாவது பிழைத்துக் கடைத்தேற வேண்டுமே என்ற கவலேயில், தற்கால சாந்தியாகக் கைய்ாள்ப்பட்ட பல பரிகாரங்களே மொத்த மாகப் புது ஏற்பாடு ' என்று சொல்லப்பட்டன. சமூகத் தில் வகுப்புகளிடையே ஏற்பட்டிருந்த பெரிய அதிே களின் காரணங்களில் சிலவற்றை நீக்கி, முதலாளித்துவ முறையைக் கொஞ்சம் சீர்திருத்தி கிலேகாட்டச் செய்த ஒர் இவிேர முயற்சியாகவே இந்த ஏற்பாட்டைக் கொள்ள வேண்டும். ஜனதிபதி ரூஸ்வெல்ட் புதிதான ஒரு பொரு ளாதார அமைப்பைச் சிருஷ்டிக்க எண்ணவில்லை. பழைய அமைப்பைப் பழுதுபார்த்துச் செப்பனிட்டு வைப்பதே அவர் நோக்கம். அனேகள் ரஸ்தாக்கள் போன்ற கட் டட வேலைகளே ஆரம்பித்துப் பலருக்கு வேலையும் கூலி யும் கிடைக்கும்படி அவர் செய்தார். தொழில் இல்லா மல் கவித்தவர்களுக்கு ஊதியம் கிடைக்கவே, அவர்க ளுடைய வாழ்க்கைத் தேவைகளேத் திருப்தி செய்து கொள்ள வசதி உண்டாயிற் று ; அவர்களுடைய தேவை சு இருப்தி செய்ததில் முதலாளிகளுக்கும் தக்க " Iாகரிகம் மிகுந்த பழங்காலத்து ஏதென்ஸ் நகரம் 4 க |ாகரிகத் தின் வளர்ப்புப் பண்ணே. - விபர் ட்டா-கிரேக்க தேசத்து மாகாணங்களில் ஒன்று.