பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 காந்தியத் திட்டம் பிடுவது மிகவும் பொருக்கமாகும். ஆல்ை, யுத்தக் காலத்தில் வர்த்தகம், தொழில், விவசாயம் ஆகியவற்றில் அரசாங்கம் ஆதிக்கம் செலுத்துவ அது அத்தியாவசியம் என்பது அனுபவத்தில் ருசுவாயிற்.அ. ஆகையால் பழைய கொள்கை டிேக்க முடியவில்லே. 1914-18 புத்தக் திற்குப் பின் ஏற்பட்ட பொருளாதார மந்தத்திற்கு அப் பால், சில பொருளாதாரக் கட்டுத்திட்டங்களேயாவது பிரிட்டன் வகுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற் பட்டது. ஆயினும், அக்கன் திட்டங்கள் எல்லாம் அரை குறையாக நிறுவப்பட்டவை, ஒன்றுக்கொன் அறு தொடர்பு இல்லாதவை, குறிக்கோள் ஒன் அறுமே இல்லாதவை என்றும் சொல்லலாம். குறிப்பிட்ட சமயங்களில், செய்து இரவேண்டும் என்ற கிர்ப்பங் தம் எந்த அம்சத்தில் ஏற் பட்டதோ, அதில் மட்டுமே புது முறைகளேக் கைக் கொண்டது. இங்த வழியில் கடைசியாக ஏற்பட்டுள்ள முயற்சி பிரபலமான பெவிரிட்ஜ் கிட்டம். அதனுடைய முக்கிய கோக்கம் எல்லோருக்கும் வேலே கொடுத்தல் , ஒவ்வொரு பிரஜைக்கும் குறைந்தபட்ச வாழ்க்கை வசதிக ளாவது கிடைக்கும் படி தொழில் இன் ஷ-ரன்ஸ், தொழில் செய்ய வசதியில்லாமற் போளுல் உதவி, வயோதிக கிலேயில் உபகrரச்சம்பளம், குழந்தைகளுக்காக விசேஷ உபகாரம், வைத்திய வசதி, ஆகியவற்றை அமைப்பது. பனக்காரர்க்ளின் செல்வத்தை வரிகளின் மூலம் மட்டுப்படுத்தி, அங்த வரி வசூலிலிருங் அது ஏழை களுக்குப் பலவித வாழ்க்கை வசதிகளே ச் செய்து, அவர் களே ஒரளவு கைதுாக்கி விடுவது திட்டத்தின் நோக்கம். முற்காலத்தில் டில்ாேலி என்பவர், இங்கிலாந்து இரண்டு சமூகங்களாகப் பிரிந்திருப்பதாகவும், ஒன் அறு பணக்காரர் சமூகம் - மற்றது ஏழைகள் சமூகம் என் அறும் குறிப்பிட் டிருந்தார். ஆல்ை, பெவிரிட்ஜ் திட்டம் போன்ற முறை களால், தேசம் இப்பொழுது வேறு இரண்டு பிரிவு களாகப் பிரிக்கப்படும் : ஒன்று வரி செலுத்தும் சமூகம் - மற்றது வரியைப் பட்சிக்கும் சமூகம். * புதிய பாகு * “The Fall of the Idols - G& Lyn o Go & ou Go & & Grfor «?go=#SR'–by Dean Inge ; P. 105.