பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படை அம்சங்கள் 41 செய்வதாலேயே நாம் இன்னிசையைப் பெற முடியும். " கி. மு. நான்காவது நூற்ருண்டில் புகழ்பெற்ற இம்,கிய அறிஞராக விளங்கிய கெளடில்யர் லெளகிக ஞானம் திற்குப் பேர் பெற்றவர். அவர்கூடத் தமது அர்த்த சாஸ்திர'த்தில் பின் கண்டவாறு எழுதியுள்ளார் : எல்லாக் கலை ஞானத்தின் நோக்கமும் புல னடக்கமே தவிர வேறில்லை. இதற்கு மாறுபட்ட குணம் படைத்தவர் யாராயிருந்தாலும், புலன் களேத் தம் ஆதிக்கத்தில் அடக்கி வைத்துக் கொள்ளாத எவரும், நான்கு திசைகளாலும் சூழப்பட்ட வையகம் முழுவதையும் சொந்தமாகப் பெற்றிருந்த போதிலும், விரைவில் அழிவது கிச்சயம்.” கீழ்த்திசை நாடுகளில் உள்ளோருக்கு இந்தக் கருத்துக்கள் தம் கை கால்க் கிளப் போலவே பிரத்தியட்ச உண்மைகளாகக் காண்கின்றன. ஆனல் மேலைநாட்டு உள்ளத்திற்கு, எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனே என்ற கருத்துக்கள் வெறும் கற்பனேயாகவும், மகுே ராஜ்யமாகவும், பயனற்ற உணர்ச்சிக் கனவாகவுமே இருக் கின்றன. கவினப் பொருளாதார சாஸ்திரம் முழுதும் மேலைநாட்டுக் கொள்கைகளையே ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், கீழ்த்திசைக் கருத்துக்கள் அதன் கத்துவங்களையும் கொள்கைகளையும் இதுவரை பாதிக்க முடியவில்லே. கீழ்த்திசை காடுகளுக்கும் தம் மவை என்.று மதிக்கத்தக்க பொருளாதாரக் கருத்துக்கள் இருக்கக்கான் செய்தன, இப்போதும் இருக்கின்றன. Զs»տապա மேற்கிலுள்ள பொருளாதார அமைப்புக்கு கிகராகக் கிட்டமான சாஸ்திரிய முறையில் அமைந்

  • ' Thoughts from Tagore - Lir@;iflejr Gaià As&ores Gr.”

t கெளடல்யர் என்றும் சொல்லப்படுவர்; இவரது இயற்பெயர் சாணக்கியர். இவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் உலகப் புகழ் பெற்றது, பல பாஷ்ைகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந் நால் பதினேந்து பாகங்கள் கொண்டது.