பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 காந்தியத் திட்டம் அவை: ஆகலால், காந்திஜி பொருளாதாரம் பற்றிய கம் அடிப் படைக் கருத்துக்களே ஆணித்தரமாக வம் /.யi,j, w துவதில் சந்தேகமோ தயக்கமோ கொள்வ கில்" . அவருடைய க்ருத்துக்கள் இந்தியப் பண்பாட்டின் போக்கிலேயே அமைந்தவை. எனவே, ஆடம்பர மின் மாவயே - எளிமையே - காந்தியத்தின் அடிப்படையான (பு,கல் கொள்கை. முன்னேற்றம் என்ருல் பல பொருட் கலப்பான பின்னலாக விளங்கவேண்டும் என்று காந்திஜி கருதுவ இல்லே , முன்னேற்றமான ஒரு பொருளாதார அமைப்பு வாழ்க்கையை நிறைவும் செறிவுமுள்ளதாக ஆக்கலாம்: ஆல்ை அது சிக்கலே அதிகரிக்கச் செய்யாமல், மேலும் மேலும் எளிதாக்கி வரவேண்டும் என்பதே அவர் கருத்து. இடைவிடாமல் செல்வங்களேச் சேர்ப்பதுதான் யம் இரக் தொழிலின் பொருள் என்பது காந்திஜியின் அபிப்பிராயம். அப்படிச் சேர்ப்பது ஒழுக்கத்தையும் மானுடத்தையும் பாழாக்கிவிடுகிறது. இதனுல்தான் இந்தியாவில் யந்திரத் தொழிலைப் புகுத்தக்கூடாது. என்று அவர் உறுதியுட்ன் எதிர்த்து வருகிருர்: தேசியப் புனருக்காரணக் கிட்டம் வகுப்பதுபற்றி இப்பொழுது உலவிவரும் அபிப்பிராயங்கள் என் கருத்துக்கு மா.அ.பட்டவை. நம் தேசத்துக்கான இட்டம் யந்திரத் தொழில் முறையில் அமைக்கப் படுவதை கான் விரும்பவில்லை. நம்முடைய கிராமங் களில் யங் இரத் தொழில் (என்ற தொத்து நோய்) விவிடாமல் தடுக்க கான் விரும்புகிறேன். * வாழ்க்கையில் எளிமையை (ஏழைமை அன்று) மேற் .ொ ,ைகால் ஒழுக்கத்திலும் மனப்பண்பிலும் ஏற்படுகிற பயனர் கள்ை முரு:/மம் இருக்கட்டும் : யந்திரத் தொழில் அா கண்மூடித்தனமாகச் செல்வம் தேடித் திரிவது சரியவர் ய என்.று காங் தி.ஜி சொல்லுகிரும். தேக உழைப் சாiைாவளவு தாரம் முடியுமோ அவ்வளவு (பிறரைச்

  • o eum in qoor’; 29-9-1940.