பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்பட்ை அம்சங்கள் 47 பியாயத்தில், காந்திய அஹிம்ஸை பயனற்ற விெ அம். உணர்ச்சி அன்று. கம்பிக்கை யிழந்து பரிதபிக்கும் ாமக்கு, கண்முன்பு காணும் கிலேமைகளே ஆராய்ந்து, கதிமோட்ரக்கைக் காட்டும் வழியே காந்திய அஹிம்லை. யாம்,இ.ஜியின் பொருளாதாரத்தை அ ஹி ம் ைஸ ப் பொருளாதாாம் என்றும் அழைக்கலாம். ஏனெனில்: அவருடைய பொருளாதாரக் கருத்துக்கள் முழுதிலும் அவயிம்ைைலக் கொள்கையே ஊடுருவிக் கிடக்கிறது. மக்களது உழைப்பின் மிச்ச மதிப் பைச் சுரண்டிக் கொள்வது.கான் முதலாளித்துவத்தின் அடிப்படைஇது இழிவான பலாத்காரமே ஆகும். யங்,திரம் முதலா ளித்துவக்கின் 55 כסל LLI/T6י(T/7־etE இருக்கிறது, மனித உழைப்பை வெளியே விரட்டிவிட்டு, சிலருடைய கையில் செல்வமும் அதிகாரமும் குவியும்படி செய்கிற ஆ. இவ் வாருகச் செல்வம் பலாத்காரத்தின் மூலமாகவே குவிக்கப் படுகிறது; அதைப் பாதுகாக்கவும் பலாத்காரம் அவசிய மாகிறது. தொழில்களே யந்திர மயமாக்குவதும், பொருள் உற்பத்தியைப் பெருவாரியான முறையில் குவியலாக அமைப்பதுமே உலகின் இன்றைய இடர்களுக்குக் காரணம் என்று காந்திஜி கருதுகிரு.ர். ஆகையால் இந்த விகாரமான யங் திர சாதன முறையையும், எல்லாத் தொழில்களையும் யந்திர மயமாக்குதலையும், குவியல் - உற்பக்தி முறையையும் அவர் கண்னெடுத்துப் பார்க் கவும் விரும்புவதில்லை. காந்திஜி சொல்வதாவது : இம்தியா அ ஹிம்ஸ்ை நெறியில் வளர்ச்சி பெற வேண்டுமானல், அது பல விஷயங்களில் பரவல் முறையைக் கைக்கொள்ள வேண்டியிருக்கும். குவியல் முறையை (அரசியல் அதிகாரத்தையோ, பொருள் உற்பத்தியையோ ஒரே இடத்தில் குவித்துவைக்கும் முறை - centralisation) /£? mᎹ வகிப்பதற்குப் பலாத்காரம் போதிய அளவில் இருப்பது அவசியமாகும் அதைக் காப்பர்ம் அறு வதற்கும் அப்படியே. உதாரணமாக, சாதாரண மக்களின் சிறு குடிசைகளுக்குப் பிரமாதமான