பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 காந்திப் த் திட்டம் பொலிஸ் பந்தோபஸ்து அவசியமில்லே. பனக் காரர்களுடைய அரண்மனைகளுக்கே கொள்ளேக் காரர்கள் புகுந்துவிடாமல் தடுப்பதற்குப் பிரமாக பங்தோபஸ்துகள் தேவை. பெரிய தொழிற்சர்லே களுக்கும் அப்படித்தான். அங்கியப் படையெடுப் பில்ை காட்டுப்புறங்கள் அதிகமாய்ப் பயப்பட் வேண்டியதில்லை : அ வை க இள ப் பார்க்கிலும், ராணுவத்தினுலும், கடல், விமானப் படைகளா லும் தக்க பாதுகாப்புடைய நகரப் பிரதேசங்களே படையெடுப்புக்கு இலக்குகளாக இருப்பவை. * இரத்தம் தோய்ந்த மேலைநாட்டு வழி நமக்கு ஏற்ற தன் அறு. அந்த வழியில் மேலோகாட்டாருக்கே அலுப்புத் தட்டியாய்விட்டது என்பதற்கு அறி குறிகள் தென்படுகின்றன. எளிமையான சன் மார்க்க வாழ்க்கையில்ை கிடைக்கும் இரத்தக் கறையற்ற சமாதான மார்க்கமே இந்தியாவுக்குப் பொருத்தம்." 1 தற்கால சமூகத்தில் பொருளாதார சமத் அவ'த்தை கிலோாட்டுவதற்குக் கூடப் ப ல | த க r r ம் அடைட்ா.ஆ) என்பது காங்,கிஜியின் கருத்து : -- செல்வர்களுக்கும் பசியால் வாடும் லட்சக்கனக் கான மக்களுக்கும் இடையே கடல் போன்ற பெரும் பிளவு இருந்துகொண்டிருக்கும் வரை, அஹிம் லையை அடிப்படையாகக் கொண்ட ஒர் அர சrங்கம் ஏற்பட முடியாது என்பது தெளிவு. மிகப் பெரிய செல்வர்களுக்கு உள்ள அதிகா யத்தைப் போலவே ஏழை மக்களும் சம-அதிகாரம் பெறக்கூடிய சுதந்திர இந்தியாவில், புது டெல்லி и0 abr அரண்மனைகளுக்கும் দT চক৬০.ঞ্জ தொழி mx aroyr/f) oôr அலங்கோலமான குடிசைகளுக்கும் இடையே காணப்படும் வே அறுபாடு ஒரு лвлгөтг - வரி ஆண் , 80-12-1934. - 1 யங் () , யொ, 7-10-1926.