பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 காந்தியத் திட்டம் உணவாகவும் மாற்றுகிருன். அவனுக்கு மண்ணெண் ணெய் தேவைப்படும்பொழுது, அதை அவனே கயாரிக் துக்கொள்ள முடியாததால், அதைப் பெறுவதற்காகக் தன்னிடம் மிச்சமிருக்கும் தானியத்தைக் கொடு,க்,து எண்ணெய் வாங்குகிருன். இது சுதந்தியமாகவும், நேர்மையாகவும், சமத்துவமாகவும் உள்ள முறைகளில் உழைப்பைப் பண்டமாற்ருகச் செய்துகொள்வதாகும். ஆகவே இதில் கொள்ளே " என்ற அம்சம் இல்லை. இது பண்டைக்காலத்துப் பரிவர்த்தனே முறை,காணேr என்று நீங்கள் ஆட்சேபிக்கலாம். ஆனல் சகலவிதமான சர்வதேச வியாபாரமும் பரிவர்த்தனே முறையைக்,கானே அடிப்படையாகக் கொண்டு நடக்கிறது! " எனவே உணவுக்கான உழைப்பு காங்,கிஜிக்கு ஒரு மதக் கொள்கை யாகிவிட்டது. அவருடைய லட்வியப்படி அமையும் சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் நாள்.ேகா.றும் எட்டுமணி நேர வேலைக்கு இடம் இருக்கவேண்டும் என்.று வற்பு அறுத்துகிரு.ர். எட்டு மணி நேரம் உறக்கம், எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் ஒய்வு - இவ்வாறு கேரத்தைப் பிரித்துக்கொண்டு அனுஷ்டிப்பதே உத்தமம் என்பது அவர் கருத்து. ஒய்வுக்கு உரிய நேரத்தில் மற்றப் பொதுநலக் காரியங்களேயும் கலேப் பயிற்சி களேயும் செய்துகொள்ள வேண்டியது. மானுட கெளரவம் காந்தியப் பொருளாதாரத்தின் நான்காவது அடிப் படை இதுவரை மதிப்பை அளவிடுவதற்கு உபயோ கித்த முறைகளே மாற்றி அமைப்பதாகும். ஸ்டுரியப் பொருளாதாரம், ஒழுக்கத்தின் மதிப்புகளேயும் மனிதர் தன்மையின் விசேஷங்களேயும் ஒதுக்கிவிட்டு, பணம், அனுபோகத்திற்குரிய பொருள்கள் ஆகியவைகளின் ம தி ப் ைப யே அளவுக்கு அதிகமாக வற்./.மு.க்தி வங்கிருக்கிறது. ஆல்ை பொருளாதார மனி,கன்' என்ற

  • ஹரிஜன் : 2-11-1984.