பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரொமப் பொதுவுடைமை 65. காங்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த பொழுது கண்ட 8ெலமைகArப்பற்றி விவரித்திருக்கிருர்கள் அக் காலம்,ல்ெ தேசம் மிகுந்த பொருள் உற்பத்தியுள்ள காக இருங்,க,காயும் உவமித் துக் கூற முடியாக அளவுக்கு ஜனங்கள் செழிப்பும் ஆனக்கமும் கொண் டிரும்,கார்கள் வான்.றும் அவர்கள் சொல்லி யிருக்கின் மனர். மக்கிய காலத்தில் பஞ்சாயத்துகளே ப் பற்றிய விவரம் சக்ரrசாரியரின் 8,சொர'த்தில் கொடுக்கப்பட் டிருக்கி,ம அது. இந்தியக் கிராம சமுதாயங்கள் கிராம சமுதாயங்கள் சுய ஆட்சியுள்ள குட்டிக் குடி யரசுகளாக இந்தியா முழுதும் பரவியிருந்தன. அவை ஹிந்து அரசாங்கங்களின் கீழும், முஸ்லிம் அரசாங்கங் களின் கீழும் தழைத்தோங்கி யிருந்தன. ராஜ வம் சங்கள் சிதறிப் போனலும், ஏகாதிபத்தியங்கள் வீழ்ச்சி யும்ருலும் அ ைவ க ள் பாதிக்கப்படாமல் தப்பிப் பிழைத்து வந்தன. கிழக்கு இந்தியக் கம்பெனியின் ரகசியக் கமிட்டிகூட, 1812-ல் கீழ்க்கண்ட் மாதிரி அறிவித்திருந்தது : - " சிக்கலில்லாத, சாதாரனமான, இந்த முனிசிபல் அரசாங்கங்களின் ( பஞ்சாயத்துகளின் ) கீழே, கினேவுக்கும் எட்டாத பழங்காலம் முதலே தேச மக்கள் வசித்து வந்திருக்கிருர்கள்............ ராஜ் யங்கள் சிதைக்கப்படுவதையோ, பங்கு போட்டுக் கொள்ளப்படுவதையோ பற்றி அவர்கள் கவலைப் படுவதே இல்லை : கிராமத்திற்கு ஹானி ஒன்றும் இல்லாதவரை, கிராமம் எந்த ராஜ்யத்தில் சேர்க் கப்பட்டாலும், எந்த மன்னனுக்குக் கட்டுப் பட்டிருக்க சேர்ந்தாலும், அவர்கள் கவலே கொள்வ. இல்லை; கிராமத்தின் பொருளாதார அமைப்பு ர்ே குஆலயாமல் கிலத்து கிற்கிறது. ஒருவர் மாறி ஒருவராக அங்கிய நாட்டுப் பகைவர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்திருக்கின்றனர்;