பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 - தினமணி வெளியிடுகளின் பதிப்பாசிரியரான அன்பர் பி. ரீ. நால் முழுவதையும் படித்துப் பார்த்து, ஆலோசனைகள் சொல்லித் திருத்தம் செய்து உதவி யுள்ளார். சொல் - அமைப்பு, இலக்கணம் முதலியவை சம்பந்தமாக, என் போக்கை அனுசரித்து, அவர் கூறிய ஆலோசனைகள் மிக்க மதிப்புள்ளவை. - இவ்விரு நண்பர்களுடைய உதவியும் வெளிப்படை யாகத் தெரியாமல் நால் முழுவதிலும் விரவியிருக்கிறது. இருவருக்கும் என அ நன்றி. ஆசிரியர் மூல நூலில் அடிக் குறிப்புகள் மட்டுமே கெர்டுத்துள்ளார். அவற்றுடன், தமிழ் வாசகர்களுக் காக ஆங்காங்கே பல விளக்கக் குறிப்புகளையும் நான் சேர்த் திருக்கிறேன். பொருளாதார சாஸ்திரத்திலும், ஆங்கில மொழியிலும் தேர்ச்சி யில்லாதவர்களுக்கு இவை பயன் படும் என்று சம்புகிறேன். ப. Tா,