பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 காந்தியத் திட்டம் என்று கருதி உழைத்துவரும் கனவு-உலகம் உண்டாகிவிடாது. தொழிற்சாலை முறை மனித வர்க்கத்திற்கு உண்ட்ாக்கியிருக்கும் உண்மையான போய்க்கு அபேதவாதம் முதலிய்வை சிகிச்சை செய்யாததால், அந்தப் பரிகாரங்கள் தோல்வி யுற்றே தீரும். திறமையும் வேகமுமே 'பிரதானம் என்ற கருத்தால் ஹிம்ஸ்ைப்படும் மனிதவர்க்கக் தின் கோயை இவை தீர்க்க முடிய்ா.அ.' மகாத்மா காந்தியும் இதே அபிப்பிராயத்தைக் கூஅறு கிருர் : * o பண்டித நேரு யந்திரத் தொழில் அபிவிருத்தி ஏற் பட்வேண்டும் என்று விரும்புகிருர், அது பொஅ! வுடைமையாக்கப்பட்டால் முதலாளித்துவ்த்தின் இமைகள் அதில் இருக்கமாட்டர் என்று அவர் எண்ணுகிரு.ர். என் கருத்து என்னவென்ருல், அத்திமைகள் யந்திரத் தொழிலில் தவிர்க்க முடியர்த அம்சங்களே யாதலால், பொதுவுடைமை யாக்கினலும் அவைகளை நீக்கமுடியாது என்பது தான். * யந்திரங்கள் பற்றி காந்திஜியின் மனப்பான்மை காந்திஜி எல்லா யந்திரங்களுக்கும் எதிர்ப்பாக இல்லை என்பதை நாம் தெளிவாக முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எத்தகைய யந்திரத்தையுமே நான் வெறுக்கிறேன் என்று அர்த்தமில்லை. கைராட்டினம் கூட அபூர்வ மதிப்புள்ள ஒர் யந்திரங்தான் என்.அறு அவர் கூறியுள்ளார். யந்திர-மோகத்தையும், கண்ட படி அதைப் பெருக்குவதையும்'தான் அவர் ஆட் சேபிக்கிரு.ர். அவர் யந்திரத்தை அழிக்க விரும்பவில்லை ; அசைக் கட்டுப்பாடுகளுக்குள் ஒடுக்கிவைக்கவே விரும்பு இரு குடிசைகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மனிதர்

ைமரிஜன்"; 29.9.1940.